தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

0
866

18191442_1704410229586930_1800456206_nதமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று 29 சனிக்கிழமை காலை 10 மணியலவில் ஊரனி அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம் பெற்று வருகின்றது.

இந்த மத்திய குழு கூட்டத்துக்கு வடக்கு கிழக்கு  மாகாண தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உருப்பினர்கள் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது