தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்களை களுவாஞ்சிகுடி   பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு !!

0
814
625.0.560.320.160.600.053.800.668.160.90கல்குடா பிரதேசத்தில் நிர்மாணித்து வரும் ஏரி சாராய உற்பத்தி தொழிற் சாலை சம்மந்தமாக செய்தி சேகரிக்க சென்று தாக்குதலுக்கு இலக்கான இரு ஊடகவியலாளர்களையும் களுவாஞ்சிகுடி  பொலிஸ் நிலையத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .
இன்று இந்த அழைப்பு மட் ட க்களப்பு பொலிஸாரினால் இரு ஊடகவியலாளருக்கும் தங்களது வீட்டுக்கு கொண்டு பொலிஸாரால் கொடுக்கப்பட்டுள்ளது .
இந்த கடிதம் முற்றிலும் சிங்கள மொழியில் உள்ளதால் இது எது சம்பந்தமான கடிதம் என்று தெரியவில்லை நாளை 10 மணிக்கு  களுவாஞ்சிகுடிபொலிஸ் நிலையத்தில் ஆஜராகவுமாறு  தெரிவிக்கப் பட்டுள்ளது.
18155431_1702513556443264_1868036942_n