பட்டதாரிகளின் போராட்டம் காரணமாக கிழக்கு மாகாண சபையின் முன்பாக பதற்றம்

0
309

கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக, முன்னெடுக்கப்பட்டு வரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் காரணமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், போராட்டத்தை முன்னெடுக்கவேண்டாமென, நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவை கிழித்தெறிந்ததன் காரணமாக, அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.