மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகன நெரிசல்.

0
920

பெற்றோலிய தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகளவான வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக இன்று(24) நிறுத்தப்பட்டடிருந்தன..

அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தமையால் எரிபொருளினை வழங்கவதிலும், பெறுவதிலும் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சிரமங்களினை எதிர்கொண்டனர்.petrol-a petrol-b