மட்டக்களப்பு வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம் புலனாய்வுப்பொலிஸார் களத்தில்

0
7376

 ganesarajah-aமட்டக்களப்பு வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகங்களை மேற்கொள்வோரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது..மாவட்ட நீதிபதி மா.கணேசராசாவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து இவ்விவகாரத்தை பொலிஸ் புலனாய்வுத்துறையினரைப்பயன்படுத்தி நடவடிக்கையெடுக்க பிரதிபொலிஸ்மா அதிபர் முடிவு செய்துள்ளார்.

மேலும் கோவில்கள்  விகாரைகள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களை சுற்றியுள்ள பிரதேசங்களில் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை, துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த் பொலிஸார் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.