மட்டக்களப்பில் முந்திரியம் பழம் அமோகவிற்பனை

0
363

frut-aமட்டக்களப்பு – அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முந்திரியம் பழம் அமோக விற்பனை செய்யப்படுகின்றது. 100 ரூபாவிற்கு 10பழம் விற்பனை செய்யப்படுகின்றது. இம் முறை மட்டக்களப்பில் முந்திரி செய்கை வீழ்ச்சி கண்டுள்ளது. .தற்போது கடும் வெப்பம் நிலவுவதினால் மக்கள் இளநீர், வெள்ளரிப்பழம், பப்பாசிப்பழம் உட்பட பல்வேறு பழவகைகளையும் குளிர்பானங்களையும் பருகிவருகின்றனர். இக் காலத்தில் மக்கள் அதிகளவிலான நீராகாரங்களை அருந்துமாறும் ஒருநாளைக்கு குறைந்தது 3 லீற்றர் தண்ணீர் பருகுமாறும் வைத்தியர்கள் ஆலோசணை வழங்கியுள்ளனர்.

நன்றி

( நிருபர்அகரம் செ.துஜியந்தன்)