வீதியே வாழ்வான சோகம் நாற்பத்தைந்தாவது நாளாக தொடரும் போராட்டம்

0
339

mullaithivu-aசண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் நாற்ப்பத்து ஐந்தாவது  நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமக்கான தீர்வின்றி போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவிக்கும் மக்கள் தொடர்ந்தும் போராடிவருகின்றனர்

நேற்றைய தினம் (20) வடமாகான முதலமைச்சர் இவர்களை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.