காணியில் கால் பாதிக்காது எமது போராட்டம் முடியாது கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் ஐம்பதாவது நாளை எட்டியது

0
336

கேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு மக்கள் போராட்டம் இன்று ஐம்பதாவது  நாளாக தொடர்கிறது

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரி பங்குனி மாதம்  1 ம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது .காணிக்குள் கால் பதிக்கும் வரை தாம் போராட்டத்தை. கைவிடப்போவதில்லை என  தெரிவிக்கும் கேப்பாபுலவு மக்கள் இன்றும் போராட்டத்தை முன்னேடுத்துள்ளனர்

 

keppapulavu-a keppapulavu-bகேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு மக்கள் போராட்டம் இன்று ஐம்பதாவது  நாளாக தொடர்கிறது

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரி பங்குனி மாதம்  1 ம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது .காணிக்குள் கால் பதிக்கும் வரை தாம் போராட்டத்தை. கைவிடப்போவதில்லை என  தெரிவிக்கும் கேப்பாபுலவு மக்கள் இன்றும் போராட்டத்தை முன்னேடுத்துக்ள்ளனர்