மாவடிமுன்மாரியில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு

0
517

(படுவான் பாலகன்) மாவடிமுன்மாரி மக்களின் ஏற்பாட்டில் முதன்முறையாக சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் நேற்று(16) ஞாயிற்றுக்கிழமை மாவடிமுன்மாரியில் நடைபெற்றது.

சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள், முதியவர்கள் ஆகியோர் பங்குபற்றும் வகையில் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.