இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு

0
425
இந்தியாவில் தமிழ் நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம், ஈரோடு,கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 – 110 பாரன்ஹீட்க்கும் அதிகமான வெப்பம் நிலவியுள்ளது.
இந்தியாசின் வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ் நாட்டில் வெப்பத்தின் தாக்கம சற்றுகுறைவாகவே  காணப்படுகின்றது.
ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் 110 பாரன்ஹீட் வரை அதிகமான வெப்பம் நிலவியுள்ளது.
தமிழகத்தில் மதுரை, திருச்சி, சேலம், கரூர், தருமபுரி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 பாரன்ஹீட் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளன.