மீதொட்டுமுல்லை குப்பைமலை சம்பவம் ;பலியானோர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்வு

0
342

மீதொட்டுமுல்லை குப்பைமலை அனர்த்தத்தில் பலியாகியவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்,  இந்த அனர்த்தத்தில் ஏற்பட்ட சொத்து சேத விவரங்களை மதிப்பிடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

மீதொட்டுமுல்லை குப்பைமலை சரிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் இன்றும் (17)  முன்னெடுக்கப்படுகின்றன.