படையாண்டவெளியில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு

0
862

(படுவான் பாலகன்) படையாண்டவெளி மாருதி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டினை சிறப்பித்து பாராம்;பரிய விளையாட்டு நிகழ்வுகள் நேற்று(16) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள், முதியோர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவகையில் விளையாட்டுப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

.