பேராதனைப் பல்கலைக்கழகம் 18ல் மீண்டும் திறப்பு

0
99

மாணவர்கள் மத்தியில் பரவிய காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வைத்திய ஆலாசனையின் பிரகாரம் பல்கலைக்கழகத்தை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க கூறியுள்ளார்.