சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் பெரிய வெள்ளி நிகழ்வு

0
400
பெரிய வெள்ளி நிகழ்வான நேற்றுமுந்தினம்  சொறிக்கல்முனை திருச்சிலுவை
திருத்தலத்தின்  ஆன்மீக பாதயாத்திரையானது அம்பாறை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வீரமுனைச் சந்தியிலிருந்தும் 6ம் கொலனி புனித அன்தோனியார் ஆலயத்திலிருந்தும் பெரிய வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சிலுவைப்பாதையானது திருச்சிலுவைத் திருத்தலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்வாரியில் நிறைவு பெறுகின்றது.இந்நிகழ்வில் பல பாகங்களிலும் இருந்தும் இன, மத, பேதங்களை கடந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டார்கள்.

இச் சிலுவைப்பாதையைத் தொடர்ந்து ஒரு வருடத்தில் ஒரு தடைவ மாத்திரமே நிகழ்கின்ற இத் திருத்தலத்தின் விசேட அம்சமான கல்லறை ஆண்டவர் மக்களின் வழிபாட்டிற்காக பேழையில் இருந்து வெளியில் எடுத்து ஆலயத்தில் வைக்கப்பட்டு மக்கள் ஆசி பெறுகின்ற நிகழ்வும் சிறப்பான முறையில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

unnamed unnamed (1) unnamed (2) unnamed (3)