மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஆர்ப்பாட்டம்

0
495

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் அமையப் பெறவிருக்குப் மது நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (07) மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஜூம்ஆ தொழுகையின் பின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயலாளர் அஹமட் நஜா உட்பட பெண்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களது கோசங்களை வெளிப்படுத்தியவாறு துண்டுப் பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டன.

n4.jpg2