2017ஆம் ஆண்டுக்கான் சமுர்த்தி விற்பனைக்கண்காட்சி நாளை 8

0
498
2017ஆம் ஆண்டுக்கான் சமுர்த்தி விற்பனைக்கண்காட்சி நாளை 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுமைதானத்தில் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.
சமுர்த்தித் திணைக்கள மட்டக்களளப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரத்தினத்தின் தலைமையில் 8ஆம் தகிதி காலை 9 மணிக்கு நடைபெறும் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொள்கிறார்.
மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.