பிரதானசெய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையால் மட்டுநகர் தினம் பிரகடனம்

மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று இடம்பெற்ற 11வது சபை அமர்வின் போது மட்டக்களப்பு மாநகரத்திற்கென ஒரு தினத்தை நியமித்து அதனை “மீன்பாடும் தேன்நகரம் - மட்டுநகர் தினம்” என பிரகடனப்படுத்தப்படுவது தொடர்பில் மாநகர முதல்வர்...

கறுப்புச் சட்டைப் போராட்டத்திற்கு நாளை வடிவம் கொடுக்கப்படும் -அறிஞர்கள் கருத்து

திட்டங்கள் எதுவுமற்ற திட்டமிடப்பட்ட கறுப்புச் சட்டைப் போராட்டத்தின் பின்னணி, நாளைய (வியாழன்) சம்பள உயர்வில் தான் தெரியப் போகிறது. இதன் பின்னணியில் தொண்டமான இருந்தாரா என்பதும் தெரியவரும் என்று அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மலையகத்தில்...

இலங்கையில் தடைகளை விதிக்க வேண்டும் என சர்வதேச சமூகம் அறிவுறுத்தியுள்ளது.

ஜனநாயகம் மதிக்கப்படாவிட்டால் இலங்கையில் தடைகளை விதிக்க வேண்டும் என சர்வதேச சமூகம் அறிவுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுங்கள்.சபாநாயகர் இரண்டாவது கடிதம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 125 பேருக்கு மேற்பட்டோரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றம் விரைந்து கூட்டப்பட்டு, பெரும்பான்மைப்பலம் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம்...

யுத்தம் இல்லாத இந்தச் சூழலில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உழைப்போம்

நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும் பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர் பார்த்த உண்மையாக உள்ளது என புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர்...

உலக வரலாற்றில் இலங்கை ஜனாதிபதியின் பெயர் இந்த அதிரடி செயற்பாட்டால் பதிவாகியுள்ளது

உலகின் எந்தவொரு நாட்டிலும் சொந்த அரசாங்கத்திற்கு எதிராக அரச தலைவரே சூழ்ச்சி செய்யும் நிலைமை ஏற்பட்டதில்லை எனவும், துரதிஸ்டவசமாக இலங்கையில் தற்பொழுது அந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சிவில் சமூக செயற்பாட்டாளரும், நல்லாட்சி அரசாங்கத்தில்...

இன்றைய களநிலவரம்.பாராளுமன்றம் கூட்டப்படும் வரை பேரம் பேசும் படலம் தொடரும். . . . .

கள நிலவரம். ........   ஐக்கிய தேசிய முன்னணி -107-5=102 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -95+01+05=101 தமிழ் தேசிய கூட்டமைப்பு -16 மக்கள் விடுதலை முன்னணி -06 பாராளுமன்றத்தில் 113 ஆசனங்களை பெற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இரண்டு...

மட்டக்களப்பில் 18வயது மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.

மட்டக்களப்பு,கல்லடி பாலத்திற்கு அருகில் மாணவி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். கல்லடி,உப்போடை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும் கரடியனாறு பகுதியை சேர்ந்த 18வயதுடைய மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

வடிவேல் சுரேஸ் மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோர் அமைச்சர்களானார்கள்..

வசந்த சேனநாயக்கா மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு முறையே அமைச்சுப் பதவியும் ராஜாங்க அமைச்சுப் பதவியும் கிடைத்துள்ளது. கடந்த சனிக்கிழமை இவர்கள் இருவரும் மகிந்தவுக்கு ஆதரவளிப்பதாக கூறப்பட்டது. பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அலரிமாளிகை வந்து ஐ.தே.க....

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது புதிய அமைச்சரவை நியமனம்..The new cabinet has been appointed by...

மஹிந்த ராஜபக்ஷ - நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் மஹிந்த சமரசிங்க - கப்பல் துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர - விவசாய அமைச்சர் சரத் அமுனுகம - வெளிவிவகார அமைச்சர் நிமல் ஸ்ரீபால...

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பாலியல் துஸ்பிரயோம் செய்த சிறுவன் கைது.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பாலியல் துஸ்பிரயோம் செய்த குற்றச்சாட்டில் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது...

பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க மகிந்தவுக்கு பணம் வழங்கும் சீனா.

இலங்கை அரசாங்கத்தில் இருந்து தாவுபவர்களுக்கு நிதியை வழங்கி, தற்போதைய அரசியலமைப்பு நெருக்கடிக்கு சீன அரசாங்கமே காரணமாக இருப்பதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய...