பிரதானசெய்திகள்

பிரதேச பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை

பிரதமர் ரணில் விக்ரம சிங்க வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அனைத்து மாவட்ட செயலாளருக்கும் அந்தந்த மாவட்டத்தின் பாதுகாப்பு குழு கூட்டத்தை உடனடியாக நடத்தி பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளக உள்நாட்டு அலுவல்கள்...

மண்முனை தென்மேற்கில் புதன்கிழமை துக்கதினம் அனுஸ்டிக்குமாறு வேண்டுகோள் – சி.புஸ்பலிங்கம்.

மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் எதிர்வரும் புதன்கிழமை(24) துக்கத்தினத்தினை அனுஸ்டிக்குமாறு மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் இன்று(22) வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களை...

தேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடணம்

இன்று நள்ளிரவு 12 மணி முதல் பயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்பான சட்ட விதி அவசர கால சட்டதிட்டத்தின் கீழ் நாளைய தினத்தை தேசிய துக்க தினமாக பிரகடணப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...

மீண்டும் ஊரடங்கு

இன்றிரவு 8 மணிமுதல், நாளை அதிகாலை 4 மணிவரையிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என, அரசாங்க தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து நாளை தீர்மானம்

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாளைய தினம் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் இன்று தெரிவித்தார். அரசாங்க பாடசாலைகள் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட...

நீரில் விசம் கலக்கப்பட்டதா ? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

நீரில் விசம் கலக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என பொலிஸார் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.   இதேவேளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினூடாக விநியோகிக்கப்படுகின்ற நீர் சர்வதேச தரத்துடன் உள்ளதாகவும், தேசிய...

அரசியற் கொள்கைகளுக்கு அப்பால் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டும்⁩

சூத்திரதாதிகளை யார் என்பதை மக்களுக்கு இனஇன, மதப் பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி, அச்சமற்ற வாழ்வு, ஜனநாயக வெளிப்படுத்துகைக்கான வாய்ப்பு என்பவற்றில் ஒவ்வொருவரும் அக்கறை கொண்டு செற்பட வேண்டும்...

சூத்திரதாதிகள் யார் என்பதை மக்களுக்கு இனங்காட்ட வேண்டும் அரியநேத்திரன்

மட்டக்களப்பில் சியோன் தேவாலயத்திலும் மற்றும் கொழும்பு பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன் இதன் சூத்திரதாதிகள் கண்டு பிடித்து இந்த தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பதை அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்...

அப்பாவும் 2 மகன்களும் சன்னங்களுடன் கைது

தியத்தலாவையில், அப்பாவும் அவருடைய இரண்டு மகன்மார்களும், ரி-56 ரக துப்பாக்கிகளுக்கான சன்னங்களுடன், இலங்கை விமானப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில்  24 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது

நேற்றைய தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில்  24 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வானிலை அறிக்கை

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான...

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு

நாட்டில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தொகை 290 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.   அத்துடன் மேலும் 500 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று  வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.