பிரதானசெய்திகள்

செங்கலடி பிரதேச சபையின் அசமந்தபோக்கு பாழடைந்த கிணறுகள் யாருக்குசொந்தம்

  கடந்த பல வருடங்களுக்கு முன் உயிர் கொல்லி நோயாக இருந்த மலேரியாவைத் தொடர்ந்து தற்பொழுது டெங்கு நோய் உயிர் கொல்லியாக மாறியிருக்கின்ற நிலையில் அரச நிருவாக கட்டிடங்களில்...

மட்டக்களப்பு படுவான்கரையில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இரும்பண்டகுளப்பகுதியில் இரண்டு  குழந்தைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று (07.04)இடம் பெற்றுள்ளது.. மரணமடைந்தவர் பட்டிப்பளையைச் சேர்ந்த 41 வயதுடைய சின்னத்தம்பி கணேசமூர்த்தி என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் பற்றித்தெரியவருவதாவது இரும்பண்ட குளத்திலிருந்து...

சுண்டங்காய் கால் பணம், சுமை கூலி முக்காற்பணம்

மனிதவளத்தை நாசமாக்கும் மதுவருமான நிதியால் நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியாது. ஞா.ஸ்ரீநேசன், பாராளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் மதுவரிக்கட்டளைச்சட்டம், புகையிலை, மதுசாரம் மீதான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதம் 07.04.2107 இல் நடைபெற்றது. அவ்விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்...

சுன்னாகத்தில் பெரும் சோகம் மின்சாரம் தாக்கி கணவன் – மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்

யாழ்ப்பாணம், சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கியதில் கணவன் - மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.. அப்பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தையொட்டி, நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு வீட்டில் இறைவனுக்கு சோடனை செய்வதற்காக லைட்...

தமிழ் நபருக்கு சொந்தமான 03 இலட்சம் பணத்தை அவரிடமே ஒப்படைத்த முஸ்லிம் சகோதரர்

வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர் வெயில் காரணமாக மயக்க முற்று விழுந்த நிலையில் அவரின் பயணப்பொதியிலிருந்த 03 இலட்சத்தி 07ஆயிரம் ரூபாய் பணம் இன்று (07) பிற்பகல் 3.00மணியளவில்...

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் அமையப் பெறவிருக்குப் மது நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (07) மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஜூம்ஆ தொழுகையின் பின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் நல்லாட்சிக்கான...

இறக்காம சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுமார் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அறியவருகின்றது. குறித்த சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாடசாலை வீதி, இறக்காமம் - 06 ஐச் சேர்ந்த, ஆதம்பாவா அபூபக்கர் காசிம் (53), ஓட்டுத் தொழிற்சாலை வீதி, இறக்காமம் 06...

2017ஆம் ஆண்டுக்கான் சமுர்த்தி விற்பனைக்கண்காட்சி நாளை 8

2017ஆம் ஆண்டுக்கான் சமுர்த்தி விற்பனைக்கண்காட்சி நாளை 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுமைதானத்தில் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. சமுர்த்தித் திணைக்கள மட்டக்களளப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரத்தினத்தின்...

ரணவிரு நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் புத்தாண்டு விளையாட்டுவிழா

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகமும் ரணவிரு நலன்புரி அமைப்பும் இணைந்து பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படையினரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழாவும் கலை நிழ்ச்சியும்...

வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கந்தூரிச் சோறு நஞ்சானது

இறக்காமம் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வைத்திய சிகிச்சைகளை உடனடியாக வழங்க சகல நடவடிக்கைகளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.உணவு ஒவ்வாமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா பிற்போடப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்புவிழா -2017 பிற்போடப்பட்டுள்ளதாகவும் அடுத்த திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் இன்று வியாழக்கிழமை (06) மாலை அறிவித்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைகழகத்தின் நல்லையா மண்டபத்தில் எதிர்வரும்...

அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் நீர்ப்பற்றாக்குறையே பெரும் பிரச்சினை

'ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை, மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தினால் உலகளவில் தண்ணீர்ப் பற்றாக்குறைப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். இதன் மூலம் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்கலாம்' என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் பல்வேறு...