பிரதானசெய்திகள்

வடமாகாணத்தில் ஹர்த்தால் : தமிழ் மக்கள் பேரவை ஆதரவு

காணாமல் போனோர் மற்றும் நில மீட்புப் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவை தனது ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளது என  அப்பேரவையின்; இணைத் தலைவர்களில்...

இலங்கையில் “பாட்டா” உச்சிமாநாடு

2017ம் ஆண்டிற்கான ஆசிய – பசுபிக் பயண சங்கத்தின் 'பாட்டா' என்று அழைக்கப்படும் சுற்றுலாத்துறை உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி முதல் 21ம்...

மட்டக்களப்பு வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம் புலனாய்வுப்பொலிஸார் களத்தில்

 மட்டக்களப்பு வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகங்களை மேற்கொள்வோரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது..மாவட்ட நீதிபதி மா.கணேசராசாவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து இவ்விவகாரத்தை பொலிஸ் புலனாய்வுத்துறையினரைப்பயன்படுத்தி நடவடிக்கையெடுக்க பிரதிபொலிஸ்மா அதிபர் முடிவு செய்துள்ளார். மேலும்...

விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ் மக்களுடைய கலை, கலாசாரம், பண்பாடு, பாராம்பரியம் பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்தது

இந்த நாட்டிலே தழிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் எமது தமிழ் மக்களுடைய கலை, கலாசாரம், பண்பாடு, பாராம்பரியம் என்பவற்றை கட்டிக்காத்து பேணி வந்த வரலாறுகள் அனைவருக்கும் தெரியும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும்...

யாரும் முஸ்லிம் மாவட்டத்திலும் முஸ்லிம் மாநிலத்திலும் வாழலாம். ஆளும் உரிமை முஸ்லிம்களுக்கே

வடக்கு கிழக்கில் முஸ்லிம் மாவட்டமும் மாகாணமும் உருவாக்க ஒன்றிணைவோம்  என்ற தலைப்பில் விடுதலை பாடிகள் அமைப்பு  அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.அதில் யாரும் முஸ்லிம் மாவட்டத்திலும் முஸ்லிம் மாநிலத்திலும் வாழலாம். ஆனால் ஆளும் உரிமை முஸ்லிம்களுக்கே...

இலங்கையில் அதிகரித்துவரும் “பெண்களின் மரணம் “சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பினர் மட்டக்களப்பில்

இலங்கையில் அதிகரித்துவரும் "பெண்களின் மரணம் "சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பினர் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்து, மாவட்டத்தின் "மரணவிசாரனை அதிகாரிகளை "சந்தித்து கலந்துரையாடினர்.. விபத்துக்கள் மூலமும் , காதல் விவகாரம், குடும்ப பிணக்கு,...

காணி விடுவிப்பிற்கு அரசாங்கத்திற்கு14 நாள் கால அவகாசம் வழங்கிய வட்டுவாகல் மக்கள்

முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்றையதினம் காலையில்  போராட்ட இடத்திலிருந்து...

மட்டக்களப்பில் தமிழை காப்பாற்றுங்கள்!

கிழக்கு மாகாணம் உட்பட மட்டக்களப்பு மாவட்டம் வரை தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் பெரும் பான்மையான மக்கள் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களே வாழ்கின்றார்கள்.. ஆனால் அங்கு மாகாண நிர்வாகத்திற்குள்...

மாயக்கல்லில் மீண்டும் விகாரை

அம்­பாறை இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையை இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஆக்­கி­ர­மிக்கும் முயற்சி நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது. இங்கு விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு பௌத்த பிக்­கு­களும் மேலும் சிலரும் முயற்­சி­களை மேற்­கொண்­டனர். எனினும்...

ஐரோப்பிய வீட்டுத்திட்டம் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப்பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டம் குறித்த விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த கலந்துரையாடலில்...

தூங்கிகொண்டிருக்கிறவனை எழுப்பலாம் பாசாங்கு செய்யிறவனை எழுப்பஇயலாது

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் பிடித்து கொண்டுவிட்டோம் அல்லது இந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று கூறினால் அது பாரதூரமான குற்றம் அதானால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியும்  இன்நிலையிலேயே அரசு பதில்கூறாது இருக்கிறது...

போராட்டமே தீர்வை பெற்றுத்தரும் .ஜனாதிபதியுடன் 17ம் திகதி சந்திப்பு.வடக்கு முதல்வர்.

இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் 51 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. இதேவேளை, கேப்பாபுலவில் இடம்பெற்று வரும்  நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்று...