பிரதானசெய்திகள்

கிழக்கு மாகாண சுற்றுலா சபையின் பணிப்பாளராக சர்ஜூன் அபூபக்கர் நியமனம்

கிழக்கு மாகாண சுற்றுலா சபையின் பணிப்பாளராக சர்ஜூன் அபூபக்கர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார் கிழக்கு மாகாண சுற்றுலா மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும்...

கிழக்கு முதலமைச்சர் எங்கே? நாம் வாக்களிக்கவில்லையா?

தயவுசெய்து எங்களை ஏளனமாகப் பார்க்காதீர்கள்:நாம் என்ன பிணங்களா? இன்று 38வது நாளாக களத்திலிருக்கும் அம்பாறை பட்டதாரியொருவர் கொட்டித்தீர்க்கிறார்!  (காரைதீவு  சகா) கடந்த 38நாளாக காரைதீவில் இரவு பகல் பாராமல் சத்தியாக்கிரகப்போராட்டத்திலீடுபட்டுவருகின்றோம்.    எமது நோக்கம் எமது படிப்பிற்கேற்ப தொழிலைப்பெறவேண்டும் என்பதே. ஆனால்...

கேப்பாபுலவில் 394 ஏக்கர் காணி விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட...

எதிர்காலத்தை கட்டியெழுப்ப மிகவும் போராட வேண்டியவர்களாக உறுகாமம் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 30கிலோ மீற்றர் தொலைவில் ஏறாவூர்பற்று செயலகப்பிரிவில் உறுகாமம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வாழும் மக்கள், 30 வருட யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு, இறுதியுத்த காலத்தில் முற்றாக வெளியேறி, இடம்...

உயர்தர மாணவர்கள் வாய்ப்புக்களை விளக்கமின்மையால் இழக்கின்றனர்.

 கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு வெளியானதும், உயர்தரத்தில் மாணவர்கள் எவ்வாறான பாடங்களை தெரிவு செய்ய வேண்டுமென்ற விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் தமது உறவினர்கள் கற்ற பாடங்களையே தெரிவு செய்கின்றனர். வருடாந்தம் பல்கலைக்கழகங்களிலே...

மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணனுடைய நியமனம் சட்டபூர்வமாக சரியான முறையிலேயே இடம்பெற்றிருக்கின்றது

மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணனுடைய நியமனம் அரசியலமைப்புச் சட்டத்தின் பரிந்துரைகளுக்கமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.அதே நேரம் கூட்டமைப்புக்கு இந்த விடயத்தில் எவ்வித தொடர்பும்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குப்பை கூழங்களை கொடுவாமடு நோக்கி செல்லப்பட வேண்டும்:

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குப்பை கூழங்களை கொடுவாமடு நோக்கி கொண்டும் செல்லும் நடவடிக்கையினை உடனடியாக எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பணிப்புரை...

நான் அமைச்சரல்ல நான் ஒரு போராளி: வேடிக்கை பார்ப்பவனல்ல: அடுத்த அமைச்சரவையில் பேசி தொழில் பெற்றுத்தருவேன்! காரைதீவில் பட்டதாரிகளிடம்...

- காரைதீவு  நிருபர் சகா -    நான் வெறுமனேவந்து வேடிக்கை பார்த்துவிட்டுப்போக வரவில்லை .சுற்றுலா வந்து போகவும் வரவில்லை.. நான் மனோகணேசன் நான் அமைச்சரல்ல. ஒரு போராளி. அமைச்சரவையிலும் சரி பாராளுமன்றத்திலும் சரி போராடித்தான்...

பிறந்து ஒரே நாளேயான சிசுவை தீ வைத்து கொளுத்திய தாய் : முல்லைத்தீவை சோகத்தில் ஆழ்த்திய கொடூரச் சம்பவம்

- சண்முகம் தவசீலன் - முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பிரதேசத்தில் பிறந்து ஒரு நாள் மாத்திரமே ஆகின்ற சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில்...

மட்டக்களப்பில் பட்டதாரிகளின் மோட்டார் சைக்கிள் பேரணி போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் மோட்டார் சைக்கிள் பேரணி போராட்டம் நேற்று(03) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பமான மோட்டார் சைக்கிள் பவனி, பிரதானவீதியினூடாக வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழக வாயில்...

களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவில் வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

க.விஜயரெத்தினம்) பெரியகல்லாறு பிரதானவீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பல் 12,45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்லாறு கடலாச்சியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர் செல்லையா ஐயாண்ணாச்சி(சின்னராசா -வயது 62) சிசிச்சை பலன்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...

28 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

28 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்    காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் இருபத்தெட்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற யுத்தகாலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செயப்பட்டவர்கள்  இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம்...