பிரதானசெய்திகள்

மட்டக்களப்பில் பட்டதாரிகளுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு !!

பட்டதாரிகளுக்கும்  சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு !! மட் ட க்களப்பு வேலையற்ற பட்டதாரிகளுக்கும் எதிர் கட் சி தலைவர் சமபந்தனக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று 30 ஞாயிற்று கிழமை மாலை அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில்...

யாரும் எங்களைக் கைவிடவில்லை. எங்களுக்குச் சாதகமான எத்தனையோ விடயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன

ஐ.நா, பன்னாட்டுச் சமூகம் உட்பட எவரும் எங்களைக் கைவிடாததால் ஈழத் தமிழர் அரசியல் இப்பொழுது திருப்பு முனையில் வந்து நிற்கிறது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.. தந்தை செல்வாவின்...

சிவராம் உயிரோடு இருந்திருந்தால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவர் பாரிய பங்களிப்பை செய்திருப்பார்.

(க.விஜயரெத்தினம்) சிவராம் நாட்டில் இன்று உயிரோடு இருந்திருந்தால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவர் பாரிய பங்களிப்பை செய்திருப்பார். என்று இலங்கை சனநாயகக் சோசலிசக் குடியசின் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.. படுகொலை செய்யபப்பட்ட மூத்த...

கிழக்கு மாகாண பிள்ளைகளின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்குவிசேட நிகழ்ச்சித்திட்டம்.ஜனாதிபதி

உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதன்றி வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார்...

செங்கலடியில் மதிலும் சரிந்தது, கட்டப்பொருட்கள் மீது மக்களின் நம்பிக்கையும் சரிந்தது முடிவு – சிறுமி பலி!

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள வீட்டு மதில் சரிந்து ஏழு வயதுச் சிறுமி மீது விழுந்ததில், அச்சிறுமி பலியாகியுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று சனிக்கிழமை (29) பகல் நடந்த இச்சம்பவத்தில்,...

கல்குடா மதுபான உற்பத்தி தொழில்சாலையை நிறுத்தக்கோரி இரண்டாவது தடவை திறண்ட சித்தாண்டி ஊர் மக்கள்

மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்தி தொழிற்சாலையை தடைசெய்யக்கோரியும், குறித்த இடத்தில் தாக்கப்பட்ட இரு ஊடகவியலாளர்களுக்கு நீதியான விசாரணை இடம்பெறக்கோரியும் நேற்று (28) வெள்ளிக்கிழமை சித்தாண்டியில் இரண்டாவது தடவையாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று...

ஓட்டமாவடி மத்திய கல்லூரி சகாப்த விழாவை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் நுற்றாண்டினை முன்னிட்டு சகாப்த விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கிராமய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் அழைப்பின் பேரில் கல்வி அமைச்சர் அகிலவிராஜா காரியவசம்,...

சிறுபான்மையினரின் பிரச்சினைகளின் போது இரா சம்பந்தன் ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்படுவது வரவேற்கத்தக்க விடயம்

அம்பாறை இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது..இன்று...

தீர்வின்றி தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்கள் இன்றும் உறுதியுடன் தொடந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. 50 நாட்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி,...

கிழக்கில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒன்றினைய வேண்டும் கட்டியம் கூறிய ஹர்த்தால்

 (வேதாந்தி) தமிழர்கள் இனிமேல் சிங்கள மக்கயையும் அவைணைத்தே தமது அறவழிப்போராட்டங்களை கிழக்கில் முன்னெடுக்கு வேண்டுமென்பதை நேற்றைய ஹர்த்தால்   உணர்த்தி நிற்கின்றது. நேற்றைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம் தலைவர்கள் அழைப்பு விடுத்தும்  முஸ்லிம் மக்களிடமிருந்து கிழக்கில் எதுவித...

ஜனாதிபதி சட்டத்தரணிகள் 25 பேர் நியமனம்

சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33(2)(உ) பிரிவின் கீழ் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு உள்ள அதிகாரத்துக்கமைய சட்டத்தரணி தொழில்வாண்மையில்...

முல்லைத்தீவில் இராணுவ பஸ் மீது கல் வீசி தாக்குதல்

முல்லைத்தீவில் இராணுவ பேருந்து மீது நேற் றிரவு கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப் பட்டதாகத் தெரி விக்கப்பட்டது. முல்லைத்தீவு, தண்ணீரூற்று பழைய பொலிஸ் நிலையத்துக்கு அருகே  நேற்றிரவு 7.15 மணியளவில் இந்தச் சம்பவம்...