பிரதானசெய்திகள்

காணிகளை விடுவிப்பது குறித்து 24ஆம் திகதியன்று பேச்சுவார்த்தை

வட - மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எஞ்சிய காணிகளை விடுவிப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் படைத் தளபதிகளுடன் கலந்துரையாடப்பட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவுள்ளது.   புனர்வாழ்வு மீள்குடியமர்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும்...

மட்டக்களப்பில் கறுப்பு, வெள்ளை நிறத்தில் சுவரொட்டிகள்

பிறக்கவிருக்கின்ற புத்தாண்டிற்கு வாழ்த்துக்கூறும் முகமாக வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்தில் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள். என எழுதப்பட்டும் அதன் கீழே நாங்கள் தெருவோரா பட்டதாரிகள் என குறிப்பிட்டும் மட்டக்களப்பு நகர் பகுதியில்...

இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தினை ஆரம்பித்த வவுனியா இளைஞன்

இலங்கையில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் 'அரச ஓய்வூதியம்' வழங்கி உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணமொன்றை வவுனியாவைச் சேர்ந்த இளைஞனொருவன் முன்னெடுத்துள்ளார்.   குறித்த...

யாழ். வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்

யாழ். வேலையற்ற பட்டதாரிகள் இன்று (12) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாவட்ட செயலகம் முன்பாக 45 நாளாக போரட்டத்தில் ஈடுப்பட்டுவந்த வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று உண்ணாவிரதப் பேராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை அம்பாறை...

பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம்

இலங்கையில் அரசியல் சுதந்திரம் மற்றும்  பொது மக்கள் சட்டவாட்சி சீர்குழைந்திருந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம்  2015 ஆண்டு வரையான காலப்பகுதியில் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களின் முறைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் எதிர்வரும் முதலாம் (மே மாதம்)...

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் 40 வீதமாக வீழ்ச்சி

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் நூற்றுக்கு 40 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அத்தியாவசியப் உணவு பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய வறட்சி காரணமாக விவசாயிகளிடம் பணப்பற்றாக்குறை நிலவுவதாக சங்கத்தின்...

விவசாயிகளுக்கு இழப்பீடு வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

கடந்த பெரும் போகத்தில் 11 மாவட்டங்களில் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு உரிய முதல் கட்ட இழப்பீட்டு கொடுப்பனவு கடந்த வெள்ளிக்கிழமை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு வங்கி, கிராமிய அபிவிருத்தி...

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை பழைய முறைமையின் கீழ் நடத்த வேண்டும் .UNP

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை புதிய முறை­மையின் கீழ் நடத்­தினால் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாதிப்­பாகும் என்றால் அதனை எம்மால் ஏற்க முடி­யாது. ஆகவே தேர்­தலை தாம­தப்­ப­டுத்­தாமல் பழைய முறை­மையின் கீழ் நடத்­து­மாறு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும்...

மட்டக்களப்பில் 50வது நாளாகவும் பட்டதாரிகளின் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரக போராட்டம் இன்று(11) செவ்வாய்கிழமை 50வது நாளாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பு முன்னெடுக்கப்பட்டது. தமக்கான நியமனத்தினை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பு...

மேலதிக பணம் அறவிடும் பஸ் வண்டிகளின் அனுமதி பத்திரம் ரத்து

பண்டிகைக் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்திற்கு மேலதிகமாக பணம் அறவிடும் பஸ் வண்டிகளின் பயண அனுமதி பத்திரம் தடைசெய்யப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த பஸ் வண்டிகளின் பயண அனுமதி மூன்று...

பண்பாடுகளை பின்பற்ற வேண்டும் இல்லாவிடின் வாழ்வியலை இழக்க நேரிடும்

தமிழர்களின் பண்பாடுகள், பாராம்பரியங்கள் அழிந்து செல்கின்றன. உண்ணும் உணவிருந்து அணியும் ஆடைவரை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் எமது வாழ்வியலை இழக்க நேரிடும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். முதலைக்குடா ஏகதந்தன்...

இந்து ஆலயங்கள் வர்த்தக நிலையங்களாக மாற்றம்

இந்து ஆலயங்கள் வர்த்தக நிலையங்களாக மாறுகின்றன. இதனால் இந்துசமயம் அழிகின்றது. கோயில்களின் வருமானத்திற்காக கடைகளை அமைக்க இடம்கொடுக்கின்றோம்;. இதனால் எமது கலாசாரம் அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றது. என கயாத்ரி பீட பிரதமகுரு சிவயோக...