பிரதானசெய்திகள்

நாளைய தினம் இடம்பெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி பூரண ஆதரவு

நாளைய தினம் இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்...

சிவனொளிபாதமலையில் பதற்றம்: சிலையை வைக்க சிங்ஹ லே முயற்சி

சிங்ஹ லே அமைப்பானது, சிவனொளிபாதமலையில், புத்தர் சிலை  வைப்பதற்கு எடுத்த முயற்சி, நல்லதண்ணிப் பொலிஸாரின் தலையீட்டையடுத்து, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் நேற்று, பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன், நல்லதண்ணி நகரிலிருந்து சினொளிபாத மலை...

நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கம்

நாட்டில் தற்சமயம் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்குமாறு கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இரண்டாம் தவணை இன்று ஆரம்பமாகும் நிலையில் கல்வியமைச்சு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.   தற்சமயம் நிலவும் அதிக வெப்பமான...

அரசாங்க அலுவலகங்களில் ஒருவர் செய்யும் வேலையை ஐவர் செய்கின்றனர்’

முன்னாள்; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பட்;டதாரிகள் 42,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய நிலையில், அரசாங்க அலுவலகங்களில் ஒருவர் செய்ய வேண்டிய வேலையை 5 பேர் செய்யும் நிலைமை தற்போது உருவாகியுள்ளது எனக் ...

அம்பாரை தமிழ் மக்குளுக்காக என் உயிரையும் விடத்தயார் – கி. மா. சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்

தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும் என்னுடைய பயணமும் தொடர்ந்து கொண்டு இருக்குமே தவிர இதனை எந்த தீய சக்தியாலும் தடுத்து நிறுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம். அதே வேளை பணத்துக்கோ சலுகைக்கோ...

சட்ட விரோத மண் அகழ்வை தடுக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக பிரிவில் நடைபெறும் சட்ட விரோத மண் அகழ்வினை தடுத்து நிறுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டமென்று இன்று (25) இலுபையடிச்சேனை பிரதான வீதியில் நடைபெற்றது. இலுப்பயடிச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கம்,...

எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது

சகல ஊழியர்களும் உரிய முறையில் சேவைக்கு திரும்பியுள்ளார்கள். கொழும்பிலும், புறநகரங்களிலும் தற்சமயம் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய நிறுவனத்தின் தலைவர் மொஹான் செனெவிரட்ன தெரிவித்துள்ளார்.. இன்றிரவு எரிபொருளை ஏற்றிய ரயில் மட்டக்களப்பை சென்றடையும்....

பட்டதாரிகளின் போராட்டம் காரணமாக கிழக்கு மாகாண சபையின் முன்பாக பதற்றம்

கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக, முன்னெடுக்கப்பட்டு வரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் காரணமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், போராட்டத்தை முன்னெடுக்கவேண்டாமென, நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவை கிழித்தெறிந்ததன் காரணமாக, அங்கு பதற்றமான நிலைமையொன்று...

மட்டு.  பயிற்றுவிப்பாளர் வள நிலையத்துக்கான அலுவலக, பயிற்சி உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மனித வள அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலையத்துக்கான அலுவலக மற்றும் பயிற்சி உபகரணங்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25.ஏப்ரல் 2017) மாவட்ட அரசாங்க அதிபர்...

கல்குடா மதுசாரம் உற்பத்தி நிலையம் நடந்ததென்ன விளக்கமளிக்கின்றார் அரியம்.

கல்குடா மதுசாரம் உற்பத்தி நிலையம் தொடர்பாக மட்டக்களப்பு துறைசார் வல்லுனர்கள் நடத்திய சந்திப்பு தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் எமது செய்தியாளரிடம் கூறிய கருத்து; மட்டக்களப்பு துறைசார் வல்லுனர்கள்  மன்றம் மட்டக்களப்பு மாவட்ட...

கிழக்கு முதலமைச்சர் வேட்பாளரை த. தே.கூ பகிரங்கப்படுத்த வேண்டும்

(வேதாந்தி) கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் தமிழ் தேசியகூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளரை மக்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்து தேர்தலில் களமிறங்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டே வேட்பாளர் தெரிவும் இடம்பெறவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் மத்தியில்...

கொக்குளாய் மீனவர்களிற்கு எதிரான வழக்கு மே 4 ம் திகதிக்கு ஒத்திவைப்பு

முல்லைத்தீவில் கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதற்கான இடம்தொடர்பிலான வழக்கு மே  4ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . முல்லைத்தீவு கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை விடுவிதற்குரிய இடம் (பாடுகள்) கரைதுரைப்பற்று பிரதேச...