பிரதானசெய்திகள்

ஆலோசனைக்கு எதிர்மாறாகவே மட்டு.மாநகரசபை செயற்பட்டது.

(படுவான் பாலகன்) மக்கள்பிரதிநிதிகள், அரச அதிபர் அதோடு இணைந்த அதிகாரிகள் எல்லோரும் ஒன்றுகூடி முன்வைத்த தீர்மானங்களுக்கு எதிராகவே மட்டக்களப்பு மாநகரசபை செயற்பட்டது. என மண்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பிரதி...

தாமரைப்பூ அனைவரது அனுமதியையும் பெற்றே உடைக்கப்பட்டது. – மறுகின்றனர் பிரதேசசபை, செயலகத்தினர்.

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை, வெல்லாவெளி பிரதான வீதியின் நாற்சந்தியில் அமைக்கப்பட்டிருந்த தாமரைப்பூ எல்லோரிடைய அனுமதியையும் பெற்றே உடைக்கப்பட்டதென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் வி.ஜெயமுரளி...

சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125 ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாநந்தர் மாநாடு

சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்துமத அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து...

தேரர்களின் அநாகரிக செயல் பௌத்தர்களுக்கே அவமானம்

ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் நடைமுறையிலுள்ள நிலைப்பாடு எதிர்காலத்திலும் தொடருமென அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கல்கிசையில் தங்கியிருந்த மேற்படி அகதிகள் தொடர்பில் பௌத்த துறவிகள் செயற்பட்ட விதம் பெரும் வேதனைக்குரியது...

பொருட்களின் விலையை குறைக்க ஜனாதிபதி ஆலோசனை

அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டு இன்று தொடக்கம்  சதோச ஊடாக விற்பனை செய்யப்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்பான விசேட...

மனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டுவருகின்றது.இராம சசிதரக்குருக்கள்

மனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டுவருகின்றது.உண்மையான சேமிப்பு நாம் பிறருக்கு வழங்குவதே என முனைப்பின் கதம்பமாலை நிகழ்வில் ஆசியுரை வழங்கிய இராம சசிதரக்குருக்கள் தெரிவித்தார்.. https://www.facebook.com/Supeedsam/videos/1578238658900357/ முனைப்பின் கதம்பமாலை 2017 நிகழ்வு சுவிட்ஸர்லாந்து லுசேன்...

இந்தியாவோடு எமது விடுதலைப்புலிகள் போராட வேண்டும் என நினைத்ததில்லை

உண்மையில் இந்தியாவோடு எமது விடுதலைப்புலிகள் போராட வேண்டும் என்று அவர்கள் நினைத்ததில்லை இந்தியாவோடு ஆயுதம் ஏந்திப்போராடுவதற்கு நிற்பந்தித்தது இந்தியாவாகத்தான் இருக்க முடியும். ஏன மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். இலங்கை தமிழரிசுக் கட்சியின்...

மாணவர்கள் பயன்படுத்தும் வீதிகள் தொடர்பாக ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை கவனம் செலுத்துவதில்லை

ஜனாதிபதி அல்லது பிரதமர் விஜயம் செய்வது என்றால் இரவோடு இரவாக வீதிகள் புனரமைக்கப்படுகின்ற ஆனால் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் வீதிகள் தொடர்பாக ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை கவனம் செலுத்துவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்...

தமிழீழத்தை வடக்கில் தருகின்றோம் கிழக்கை மறந்து விடுங்கள். ஜே.ஆர். ஜெயவர்த்தன அமிர்தலிங்கம்

நமது உறவுகள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற தியாகி திலிபனின் கனவினை நனவாக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு. இந்தச் சந்தர்ப்பத்திலே எவ்விதமான வழிறைகளை நாங்கள் அந்தக் கடப்பாட்டினை நிறைவேற்றக் கையாளப் போகின்றோம்...

வித்தியா வழக்கில் எழுவருக்கு மரண தண்டனை

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என, ட்ரயல் அட் பார் மன்று, சற்று முன்னர் தீர்ப்பளித்து, அவர்களுக்கு...

மட்டு.அரசாங்க அதிபர் சுங்க திணைக்கள பணிப்பாளராக நியமனம்

சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செயலாளர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரைக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சுங்கத்திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளராக...

நாளை வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு நாளை (27) வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய 'ட்ரயல் அட் பார்' நீதிபதிகள் குழு இத்தீர்ப்பை வழங்கவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்...