பிரதானசெய்திகள்

கொக்கட்டிச்சோலை விடுதிக்கல்லில் பலத்த காற்றால் வீட்டுக்கு சேதம்

(படுவான் பாலகன்)  மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையொன்று பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது..  குறித்த பகுதியில்  புதன்கிழமை(24) பிற்பகல் வீசிய பலத்த காற்றின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காற்று...

ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை வெளிநாட்டில் வசித்த முக்கிய சந்தேக நபர் இன்று மட். நீதிவான் நீதிமன்றில்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் மற்றுமொரு சந்தேக நபர் இன்று மட் நீதவான் நீதிமன்றில் குற்றபுலனாய்வு பொலிஸாரால் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.. ஏற்கனவே வெளிநாட்டில் வசித்து வந்த குணதிலக்க என்ற...

உரிமைகளை பெற்றால்தான் உரிமைகளுக்காக உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்

தமிழ் மக்கள் இந்த நாட்டிலே தமக்கான உரிமையை பெற்றால்தான், அந்த உரிமையை பெறுவதற்காக உயிர்களை இழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும். அவ்வுரிமையை பெறுவதற்காக அரசியல் ரீதியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு போராடிக்கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்...

‘இந்திய ஆசிரியர்கள் தேவையில்லை’

மலையக தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கு, இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்துவரும் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்றைய தினம் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இந்தத் திட்டத்தை கல்வி அமைச்சு கைவிடவேண்டும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

வெளிவாரிக் கற்கை அனுமதி உறுதிப்படுத்தாத போதும் கற்றலில் ஈடுபடும் கல்வி நிலையம்.

பட்டதாரிகள் வேலையில்லாமல் சத்தியாக்கிரகங்களை நடத்தக் கொண்டிருக்கையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு இவ்வருடம் வெளிவாரிக் கற்கைகளுக்காக தாம் தெரிவு செய்யப்பட்டு விட்டதாக எண்ணிக் கொண்டு பெருந்தொகை மாணவர்கள் பணத்தினைக் கொட்டி வருகின்றனர். அதற்கு மட்டக்களப்பில் இருக்கின்ற பிரபல...

ஞானசாரவின் விவகாரம் : அமைச்சரவையில் தெரிவித்த மனோ : தயவு தாட்சண்யம் பாராமல் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

இன்று அதிகாலை காவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேதமானது, சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், தனது அமைச்சில் பொதுபல சேனையினரின் நடவடிக்கை ஆகிய விவகாரங்கள் பற்றி தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும்...

ஊடகங்களில் செய்திகள் எப்போதும் சரியாக போகவேண்டும் – சிறிநேசன் எம்.பி.

ஊடகத்தை நான் எப்போதும் மதிப்பவன், ஒரு சில ஊடகங்கள் வெளிப்படையாக பொய்களை சொல்கின்றன. ஊடகங்களில் செய்திகள் எப்போதும் சரியாக போகவேண்டும், இந்த விடயத்தில் நான் எப்போதும் அவதானத்துடனே இருந்து வருகின்றேன். ஊடகங்கள் நடுநிலையாக...

பிக்கு உட்பட பட்டதாரிகள் நால்வர் கைது

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தலைவர் உட்பட நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கடந்த கிழக்கு மாகாண சபை அமர்வின் போது மாகாண சபை வாளாகத்தின் முன்பாக மேற்கொள்ளபட்ட ஆர்ப்பாட்டத்தினை நிறுத்துவதற்காக நீதிமன்றத்தினால் விதிக்கபட்ட...

முஸ்லிம்கள் பொறுமையை இழந்தால் ’இந்த நாடு விளைவைச் சந்திக்க நேரிடும்’

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள்;; பொறுமையை இழந்தால், இந்த நாடு மிகப் பயங்கரமான  விளைவைச் சந்திக்க நேரிடும்; எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு,...

ஏமாற்ற முனைந்தால் பல சலுகைகளை இழக்க நேரிடும்

'சர்வதேசத்தின் பார்வையில் குறிப்பிட்ட காலக்கேட்டுக்குள் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதாக ஒப்புக்கொண்ட தற்போதைய அரசாங்கம், தொடர்ந்து ஏமாற்ற முனைந்தால் பல சலுகைகளை இழக்க நேரிடும் என்ற காரணத்துக்காக எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும்...

இலங்கையிலுள்ள அனைத்து வேலையில்லாப்பட்டதாரிகளுக்கும் அரசதொழில் கிடைக்கும் வரை போராடுவோம்!

இலங்கையிலுள்ள அனைத்து வேலையில்லாப்பட்டதாரிகளுக்கும் அரச தொழில் கிடைக்கும்வரை போராடுவோம்.உங்களுக்காக நாம் குரலெழுப்புவோம்.இணையுங்கள்..   இவ்வாறு இலங்கை ஒன்றிணைந்த வேலையில்லாப்பட்டதாரிகளின் ஒன்றியத்தின் தேசியத்தலைவர் வண.தென்நே  ஞானானந்த தேரர் நேற்று திங்கட்கிழமை காரைதீவில் கடந்த 85நாட்களாக போராட்டத்திலீடுபட்டுவரும் அம்பாறை...

இளைஞர் மத்தியில் சமூக நல்லிணக்க செயற்பாடுகள் ஆரம்பம்

மனித அபிவிருத்தி தாபனமும், கொழும்பு, அமெரிக்க உயர் ஸ்தானிகர் அனுசரணையுடன் இளைஞர்களுக்கு சமூக நல்லிணக்கம் தொடர்பான செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளது. இத்திட்டமானது Right to Education for Youth in Ampara District –...