பிரதானசெய்திகள்

அமைச்சரவை பத்திரத்தில் திருத்தமொன்றினை கொண்டு வந்து கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் நடவடிக்கை

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் குழுவினருக்குமிடையிலான சந்திப்பு இன்று (21) புதன்கிழமை கல்வி...

வளங்களை கொடுத்துவிட்டு எதிர்காலத்தில் பெறுவதற்கு எங்கே செல்லப் போகின்றோம்.

(படுவான் பாலகன்) பிரதேசத்திற்குள்ளே இருக்கின்ற வளங்களை நாமே பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான வளங்களை வெளியில் உள்ளவர்களுக்கு கொடுத்துவிட்டு எதிர்காலத்தில் நாம் அவ்வளத்தினைப் பெறுவதற்கு எங்கு செல்லப்போகின்றோம். என மண்முனை தென்மேற்கு பிரதேச...

தமிழ் சமூகத்திடையே ஒற்றுமையின்மையினால்தான் மயானத்திலும் சண்டையிடுகின்றோம்.

(படுவான் பாலகன்) தமிழ் சமூகத்திடையே ஒற்றுமை என்பது குறைவாகவே இருக்கின்றது. இதனை எல்லாவிடயங்களிலும்; அவதானிக்க கூடியதாகவிருக்கின்றது. அது இல்லாமையினால்தான் மயானத்திலும் சண்டை இடுகின்றோம். என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ்...

எதிர்வரும் 1ம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் திருத்தம்

ஜுலை மாதம் 1ம் திகதி முதல் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்....

வட மாகாணத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நிலைமை மிகவிரைவில் சுமூகமான ஒரு நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்...

இரணைதீவு மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு  கடிதம்!

சண்முகம் தவசீலன்  இரணைதீவு மக்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இரணைதீவு மக்கள் தம்மைத் தமது பூர்வீக வாழ்விடத்தில்...

சவாலாகப்போகும் கிழக்கு மாகாணசபையும் தடுமாறப்போகும் கட்சிகளும்;.

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தில் தற்போது அமையபெற்றுள்ள மாகாணசபை அங்கத்தவர்கள் பொறுப்பேற்று ஐந்து வருடங்கள் நிறைவுற இருக்கின்ற இத் தருணத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலினை குறிவைத்ததான பேச்சுக்களும் அரசியல்வாதிகளிடமிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியை யார்...

வெற்றிடமான அமைச்சு பதவிகள்; முதலமைச்சர் பொறுப்பேற்பு

வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பம் சமரசத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளபோதும், வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்னமும் உத்தியோகபூர்வமாக மீளப்பெறப்படவில்லை. கொழும்பு சென்றிருக்கும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று யாழ்ப்பாணம் திரும்பினால் அடுத்தகட்ட...

இரு வருடங்களில் 1486 படுகொலை

2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான மூன்று வருடங்களில் 1486 படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இக்காலப் பகுதியில் 317 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சட்டம் ஒழுங்கு மற்றும் அதிகார...

வவுனியாவில் திருவள்ளுவர் சிலை திறப்பு

வவுனியா – புளியங்குளம் இந்துக்கல்லூரி அருகாமையில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் இந்த சிலையை நேற்று திறந்துவைத்தார். குறித்த திருவள்ளுவர் சிலையை நன்கொடையாக வழங்கிய தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.  

டெங்கு நோயினால் 200 பேர் பலி

நாட்டில் மோசமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன்  63 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சகல அரச வைத்தியசாலைகளிலும் 100க்கும் அதிகாமான  நோயாளர்கள்...

செல்பி எடுத்தால் சிறைத்தண்டனை

ரயிலுடன் ஆபத்தான செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே கட்டளை சட்டத்திற்கமைய பயணிக்கும் ரயில் பயணி அல்லது ஏனைய நபர்கள்...