பிரதானசெய்திகள்

டிசம்பரில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முன்னர் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறும் பட்சத்தில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்...

இலக்கியத்தினூடாக இனஜக்கியத்தை வளர்க்கமுடியும்

இலக்கியத்தினூடாக இனஜக்கியத்தை வளர்க்கமுடியும்!* *சாய்ந்தமருதுக்கு புதிய பிரதேசசபை உருவாவதை வரவேற்கின்றோம்!* *கரவாகுஇலக்கியச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் !* (சகா)* இலக்கியத்தினூடாக இனஜக்கியத்தை வளர்க்கமுடியும். அதற்கு இந்த கரவாகுஇலக்கியச்சந்திப்பு நல்ல உதாரணம். இதனை வழிநடாத்துகின்ற தம்பி ஜனூசை பாராட்டுகின்றேன். *இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்...

இலங்கையின் கல்வி முறைமை மாணவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றது

இலங்கையின் கல்வி முறைமை மாணவ மாணவியரை நடுத்தெருவிற்கு கொண்டு செல்வதுடன் அரசின் பொருளாதார மேம்படுத்தல் கொள்கைகளும் வெற்றி பெறாமல் போகின்றன. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய...

கிழக்கு மாகாணத்தில் அவசரமாக மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான விசேட ஆராய்வுக் கூட்டம்

மீள்குடியேற்ற அமைச்சினால், வடக்குக்கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கல், அப்பிரதேசங்களை புனருத்தாரண, புனரமைப்புச் செய்கின்ற வேலைகள் நடைபெற்றாலும், அவற்றினை நடைமுறைப்படுத்துவற்கான பொருள்கள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்...

காணாமல் ஆக்கப்பட்டோரை வைத்து சுயலாபமடைய எவரும் முயற்ச்சிக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட உறவுகள் உருக்கமான வேண்டுகோள்

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று ஜனாதிபதி உடனடியாக  பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்து வடக்கு கிழக்கெங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்   உறவுகள் தொடர்...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும்

பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், குறைந்த ஊதியத்தில், அர்பணிப்பாக சேவையை வழங்கிவரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் குறிப்பிட்டார். விரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் கூட்டத்தொடர்பில் இது தொடர்பிலான...

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றம்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைக்கப் பெற்றன. இதற்கு எதிராக எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் வாக்களிக்கவில்லை. 44 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

காணி விடயத்தில் அதிகாரிகளை குறை கூறுவது பொருத்தமற்றது. கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர்

முறாவோடை காணி விடயத்தில் அதிகாரிகளை குறை கூறுவது பொருத்தமற்றது. அரசியல்வாதிகளே இதற்கான தீர்வினை முன்வைக்க வேண்டும் என  கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.   முறாவோடை காணி விடயம் சம்பந்தமாக வலயக்கல்வி பணிப்பாளரினை அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துவது சரியா?...

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரை வரவேற்குமுகமாக பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு நேற்று...

பட்டதாரிகளுக்கு அடுத்த வாரம் அபிவிருத்தி உதவியாளர் நியமனம்

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக் கொள்ளப்படும் அபிவிருத்தி உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளன. வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பட்டதாரிகள் தெரிவு...

புதிய புத்தசாசன அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

அமைச்சர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா புதிய புத்தசாசன அமைச்சராகவும், தலதா அத்துகோரல புதிய நீதி அமைச்சராகவும் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்  முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற...

மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர சபைகள் உருவாக்கப்படும் என முதலமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர சபைகள் உருவாக்கப்டும் என முதலமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை உள்ளுராட்சி சட்டமூலத்தின் ஊடாக இதனை மேற் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா....