பிரதானசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டும்.

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக கடமையாற்றிய ஒஸ்ரின் பெர்ணாண்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து மாகாணத்தில் ஆளுனருக்கான வெற்றிடம் நிலவுகின்றது. குறித்த ஆளுனர் வெற்றிடத்திற்கு தமிழர் ஒருவரை, நாட்டினது ஜனாதிபதி மைத்திரிபால...

மட்டக்களப்பு மிகவும் அழகான சூழலைக்கொண்ட மாவட்டமாக விருந்தபோதும் பல அழகான இடங்கள் கவனிப்பாரற்ற நிலமையில் உள்ளன

உலகத்தில் இன்று முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக சூழல் பிரச்சனை உள்ளன. இலங்கையிலும் அண்மையில் இதன்தாக்கம் அதிகளவில் உணரப்பட்டுள்ளன.  அதிக அழிவுகளை ஏற்படுத்தின. . மட்டக்களப்பு  மாவட்டத்தைப்பொறுத்தவரை குறிப்பாக சட்டவிரோத மண்ணகழ்வு போன்ற பல நடவடிக்கைள்...

சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடும் சுரேஷ்….!

பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் சுமந்திரன் முடிந்தால் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு மாகாண சபைத் தேர்தலிலேயோ அல்லது வேறு தேர்தல்களிலோயோ போட்டியிட்டு வெற்றி கொள்ளட்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

வடமாகாண சபையின் புதிய அமைச்சர்கள் நியமனம்

வடமாகண சபையின் புதிய இடைக்கால அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் முன்னிலையில் இன்று காலை இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.  

24 மணித்தியாலங்களில் 24 பேர் கைது

ரயில் பாதையின் குறுக்கே பயணித்த 24 பேர் 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் கடவை மூடப்பட்டிருந்த நிலையிலும் மற்றும் சிவப்பு நிற வீதி சமிக்ஞை விளக்கு எரிந்து கொண்டிருந்தவேளையிலும் இவர்கள் பயணித்ததனால் கைதுசெய்யப்பட்டுள்ளமை...

பாண்டிருப்பில் 102 வயது ஆச்சி உயிரிழந்தார்

பாண்டிருப்பில் 102 வயது வரை ஆரோக்கியமாய் வாழ்ந்த செல்லப்பா வள்ளியம்மை ஆச்சி (இன்று29 வியாழக்கிழமை) இயற்கையெய்தினார். பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன் வீதியில் வசித்துவந்த இவர் 1915 - 10 - 21...

ஒக்ரோபர் முதல் வாரத்தில் கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல்

கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலை, வரும் ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கிழக்கு, வட மத்திய,...

பிரதேச செயலகப் பிரிவுகளில் இன விகிதாசாரம் மாறாமல் இருக்க வேண்டும்’

(படுவான் பாலகன்)  மாதுறுஓயா வலதுகரைத்திட்ட அபிவிருத்தியின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களின் இன விகிதாசாரம் மாறாமல் இருக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். இது தொடர்பாக...

திருகோணமலை அனுராதபுரம் சந்தியில் கண்டன கவனஈர்ப்பு

திருகோணமலை அனுராதபுரம் சந்தியில் நேற்றுமுன்தினமிரவு நடந்ததாக கருதப்படும் திருகோணமலை மாவட்டபெண்கள் இணைய வலையமைப்பு அலுவலக உடைப்பு மற்றும் கணணி உள்ளிட்ட பொருட்கள் அபகரிப்பைக்கண்டித்து இன்று காலை 10.00 மணியளவில்  அனுராதபுரம் சந்தியில் கண்டன...

சிங்கள தமிழ் மக்கள் ஒன்றுபடவேண்டிய காலமிது! விகாராதிபதி ஆனந்த சேனாதிபதி

ஆலையடிவேம்பில் குமாரிகம விகாராதிபதி ஆனந்த சேனாதிபதி அறைகூவல்!* (காரைதீவு   சகா) சில இனவாதிகளால் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த சமாதானத்திற்கு இது ஒரு பெரும்சவால்.அந்த சவாலை முறியடிக்க பௌத்த இந்து மதத்தால் கலாசாரத்தால் ஒன்றுபட்டிருக்கின்ற...

கஸ்டப்பிரதேசங்களை இனங்காட்டி நியமனம் பெற்ற பின்னர் செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றம் பெற்று செல்கின்றனர்.

(படுவான் பாலகன்) கஸ்டப்பிரதேசங்களில் உள்ள வெற்றிடங்களை இனங்காட்டி அரச நியமனங்களை பெறுகின்றனர். நியமனத்தினை பெற்றதும் செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற சூழலும் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்றது. என மட்டக்களப்பு மேற்கு கல்வி...

தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவின், குடிம்பிமலை கிராமசேவகர் பிரிவுக்குப்பட்ட தரவைப் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை குடும்பிமலை கிராம அபிவிருத்திச் சங்கம், புனர்வாழ்வு அழிக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள், பொது...