பிரதானசெய்திகள்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கான வயதெல்லை 45ஆக அதிகரிக்க மறுப்பு

வடக்கு மாகாண அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வயதெல்லையை 45 ஆக அதிகரிக்க மறுத்து விட்ட பொது நிர்வாக  மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துகம பண்டார 21 - 35 என்ற...

விக்னேஷ்வரன் மற்றும் சிவாஜிங்கம் ஆகியோரை கைது செய்யுங்கள்

இனவாதம் பேசுபவர்களை கைது செய்வதாயின் முதலில் விக்னேஷ்வரன் மற்றும் சிவாஜிங்கம் ஆகியோரையே கைது செய்யுங்கள் என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். பௌத்தர்களுக்கு நல்லிணக்கத்தை கற்றுதர வேண்டியதில்லை. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமே...

பல்கலைக்கழக அனுமதிக்கான Z வெட்டுப்புள்ளி வெளியீடு

2016 – 2017 ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான Z வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனை www.ugc.ac.lk மற்றும் www.selection.ugc.ac.lk ஆகிய இணையத்தளங்களில் பார்வையிடலாம். 1919 என்ற அரசாங்க தகவல் நிலையம்...

கிழக்கு தமிழ் மாணவர்கள் மீது தொடரும் அலட்சியப் போக்கு

நமது நாட்டின் தேசிய கல்விக் கொள்கையானது இலவசக் கல்வி, சமத்துவக் கல்வி, எல்லோருக்கும் கல்வி, பதினாறு வயது வரை கட்டாயக் கல்வி என்று பல பெறுமானங்களைக் கொண்டதாயுள்ளது. அதாவது நாட்டிலுள்ள சகல பிள்ளைகளுக்கும்...

“நல்லிணக்கம்” என்ற பெயரில் பல்கலைக்கழகங்களில் புதிய கற்கை நெறி

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முரண்பாடுகளை தீர்த்தல் மற்றும் நல்லிணக்கம் என்ற பெயரில் கற்கை நெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்கம் மற்றும் பல்ககைகழக மானியங்கள்...

பட்டிப்பளை பிரதேசத்தில் நாளொன்றிற்கு 24ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகம்

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேசசபையினால் நாளொன்றிற்கு 24ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகிப்பட்டு வருவதாக பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.     பிரதேச சபைக்குட்பட்ட குளுவினமடு, பனிச்சையடிமுன்மாரி, வால்கட்டு,...

சவுதி அரேபியாவுக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது

தோகா: சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் கத்தாருடனான தொடர்பை துண்டிப்பதாக அறிவித்ததையடுத்து கத்தார் அரசு இந்த அதிரடி...

இன்னும் எத்தனை மொட்டுக்கள் உதிருமோ? காமக்கயவர்களின் மோகப்பசிக்கு தமிழ்ச்சிறுமிகளா? காமுகர்களை மீளாச்சிறையில் அடையுங்கள்

இன்று காரைதீவில் கண்டனப்பேரணியும் ஆர்ப்பாட்டமும் (சகா)   இளந்தளிர்ளைக்கிள்ளும் காமவெறியாளர்களை வெட்டிவீழ்த்துவோம். காமக்கயவர்களின் மோகப்பசிக்கு தமிழ்ச்சிறுமிகளா? பெண்களின் வாழ்வுக்கு யார் பொறுப்பு ? சட்டமா சமுகமா? பெண்கள் மீது வன்முறை செய்பவர்களை  மீளாச்சிறையில் தள்ளு –...

35 பேர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்

மூதூர், பெரியவெளிக் கிராமத்தில் எட்டு வயதுடைய மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அடையாள அணிவகுப்பு  மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 35 பேர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்....

இன, மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கு ஆப்பு

இன, மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் குழுக்கள் மற்றும் தனிநபர்களை கைது செய்ய அரசாங்கத்தினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல்...

போரதீவு பகுதியில் ஒருவர் கைது : உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டது.

(பழுகாமம் நிருபர்) தனியாருக்கு சொந்தமான காணியில் அனுமதியின்றி கோழிக்கழிவுகளை கொட்டமுயன்றார் என்ற சந்தேகத்தில் சனிக்கிழமை இரவு ஒருவர் போரதீவு பகுதியில் வைத்து வெல்லாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது கோழிக்கழிவுகளை ஏற்றி வருகைதந்த...

கொக்கட்டிச்சோலைப் பகுதியில் இருவேறு குற்றங்களுக்காக இருவர் கைது

(படுவான் பாலகன்)கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முனைக்காடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் ஒருவரும், மாடு ஒன்றினை கடத்திச்; செல்ல முயன்றார் என்ற சந்தேகத்தில் கொக்கட்டிச்சோலை பகுதியில் இன்னும் ஒருவருமாக இருவர்...