பிரதானசெய்திகள்

ஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் சுகயீனப் போராட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அரசாங்க ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு அறிவிக்க...

இவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணம் நாளை

இவ்வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் 16.07.2019 நள்ளிரவு நிகழவுள்ளது. பகுதியளவிலான இச்சந்திரகிரகணத்தை இலங்கையில் காணக்கூடியதாக இருக்கும் என, கொழும்பு பல்கலைக் கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். அவுஸ்ரேலியா,...

A/L பரீட்சை அனுமதிப்பத்திரம் விநியோகம்

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை 15.07.2019 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி...

5 மாதங்களுக்குள் புதியதோர் அரசு

தூய்மையான அரசியல்வாதிகளுக்கு வாக்களியுங்கள் நாட்டு மக்களுக்கு புதியதோர் அரசாங்கத்​தை உருவாக்கும் வாய்ப்பு எதிர்வரும் ஐந்து மாதங்களுக்குள் கிடைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதன்போது தூய்மையான, மனிதநேயமிக்க, நாட்டை நேசிக்கும், ஊழல், மோசடியற்ற உண்மையான...

வாழைச்சேனை பிரதேச செயலகத்திலிருந்து இடமாற்றம் சென்ற செயலாளருக்கு கௌரவம்

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் இடமாற்றம் பெற்று மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்திற்கு சென்றதை முன்னிட்டு சேவை நலன் பாராட்டு மற்றும் பிரியாவிடை நிகழ்வும் இன்று நடைபெற்றது. கறுவாக்கேணி சமூக பராமரிப்பு...

தேசிய மாணவர் படையணி

தேசிய மாணவர் படையணிக்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் பயிற்சி நெறியை மேற்கொள்வதற்கு வழியனுப்பும் நிகழ்வு ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இன்று இடம்பெற்றது. இப்பயிற்சி நெறியை பெற்றுக் கொள்வதற்காக ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இருந்து...

கிழக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு 2017ம் ஆண்டுக்கான உயர்மட்ட செயற்திறனை அங்கீகரிக்கும் முகமாக தங்க விருது

கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி மற்றும் மீன்படி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் 2017ம் ஆண்டுக்கான உயர்மட்ட செயற்திறனை அங்கீகரிக்கும் முகமாக தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற...

2021 ஆம் ஆண்டு முதல் பாடப்புத்தகங்களில் மாற்றம்: கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

மாணவர்களின், புத்தக பையின் எடையை குறைப்பதற்காக பாடப்புத்தகங்கள் 3 தவணைகளின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2021 ஆம் ஆண்டு தொடக்கம்...

ஒன்பது போட்டிகளில் பங்கேற்க தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது மண்முனை தென்மேற்கு : கொல்லநுலை 4முதலிடங்களை தனதாக்கியது.

மாவட்டமட்ட தனிவிளையாட்டுப்போட்டிகளில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்கு 9முதலிடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் கொல்லநுலை விவேகானந்த இளைஞர் கழகம் 4முதலிடங்களை தனதாக்கியுள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாவட்ட மட்ட தனி விளையாட்டு...

மத, இன, மொழி வாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

வைத்தியர் நா.பன்னீர்செல்வம் அவர்களுடனான நேர்காணல். தாங்கள் சமுகசிந்தனையாளர், மனிதநேய பணிபுரியும் வைத்தியர் என்ற வகையில், நாட்டின் நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் சக்திகளாக எவ்வற்றினை அல்லது யாரை பார்க்கின்றீர்கள்? ஒருநாட்டில் ஜனநாயகமும், நீதியும் உயர்ந்த இடத்தில் இருந்தால் சிறுபான்மை...

முனைக்காடு கிராமத்தில் “காப்புமுனை” சஞ்சிகை வெளியீடு

முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ம் நாள் கலைநிகழ்வினை சிறப்பித்து வியாழக்கிழமை(11) “ காப்பு முனை” சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டது. முனைக்காடு கிராமத்தின் அடையாளமாக, இக்கிராமத்தின் பழைய பெயர்களில் ஒன்றான “காப்பு...