பிரதானசெய்திகள்

1989ல் என்னிடம் இருந்த சொத்து ஒரு துவிச்சக்கர வண்டி மாத்திரமே. இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புள்ளாஹ்

1989ம் ஆண்டு நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுது என்னிடம் இருந்த சொத்தாக கருதப்பட்டது ஒரு துவிச்சக்கர வண்டி மாத்திரமே. இவ்வாறு தெரிவித்தார் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புள்ளாஹ் காத்தான்குடியில் இன்று (திங்கட்கிழமை) ராஜாங்க அமைச்சர்...

பாரம்பரியம் குறித்து தமிழர்களாகிய நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் – கோடீஸ்வரன்

கல்முனையில் தமிழர்களது கலை, கலாசாரங்களையும், அவர்களது விழுமியங்களையும் பாதுகாப்பதில் பலர் பல தடங்கல்களை  ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் எனவே தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை...

கிழக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு சில ஆலோசனைகள்

கிழக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு சமுக நலன் விரும்பி என்ற வகையில் சில ஆலோசனைகளை வழங்க வேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது எனவே நான் இதை பதிகின்றேன். சரியான தீர்மானங்களை எடுப்பது நீங்கள் மாத்திரம்...

வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் மாகாணசபைத்தேர்தல்

சிறிலங்காவில் விரைவில் நடக்கவுள்ள மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படியே நடத்தப்படும் என்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். வட மத்திய, கிழக்கு, சப்ரகமுவ மாகாணசபைகளின் பதவிக்காலம் வரும் செப்ரெம்பருடன்...

பஸ் – மோட்டார்சைக்கிள் விபத்தில் கல்முனை தரவைப்பிள்ளையார்ஆலய செயலாளர் வரதராஜா பலி!

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் இடம்பெற்ற பஸ் - மோட்டார்சைக்கிள் விபத்தில் கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலயம் மற்றும்  கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயங்களின் பரிபாலன சபையின் செயலாளர் அப்புக்குட்டி வரதராஜா...

முனைக்காட்டில் ஆரையம்பதி வாசியின் சடலம்.

கொக்கட்டிச்சோலை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு மேற்கு வயல் பகுதியில் இருந்து ஆரையம்பதி ஐ சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்தந்தையான 40 வயதையுடைய முத்துலிங்கம் இராமச்சந்திரன் என்பவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. . காத்தான்குடி வடக்கு திடீர்...

இறக்காமம் சம்பவ பகுப்பாய்வின் இறுதி அறிக்கை 72 மணித்தியாலங்களுக்குள்

உணவு ஒவ்வாமை காரணமாக இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிகிச்சை பெற்று வந்த சுமார் ஆயிரத்திற்கும் அதிகமாக நோயாளர்களில் பெரும் எண்ணிக்கையானோர் சுகமடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை அம்பாறை...

செங்கலடி பிரதேச சபையின் அசமந்தபோக்கு பாழடைந்த கிணறுகள் யாருக்குசொந்தம்

  கடந்த பல வருடங்களுக்கு முன் உயிர் கொல்லி நோயாக இருந்த மலேரியாவைத் தொடர்ந்து தற்பொழுது டெங்கு நோய் உயிர் கொல்லியாக மாறியிருக்கின்ற நிலையில் அரச நிருவாக கட்டிடங்களில்...

மட்டக்களப்பு படுவான்கரையில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இரும்பண்டகுளப்பகுதியில் இரண்டு  குழந்தைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று (07.04)இடம் பெற்றுள்ளது.. மரணமடைந்தவர் பட்டிப்பளையைச் சேர்ந்த 41 வயதுடைய சின்னத்தம்பி கணேசமூர்த்தி என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் பற்றித்தெரியவருவதாவது இரும்பண்ட குளத்திலிருந்து...

சுண்டங்காய் கால் பணம், சுமை கூலி முக்காற்பணம்

மனிதவளத்தை நாசமாக்கும் மதுவருமான நிதியால் நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியாது. ஞா.ஸ்ரீநேசன், பாராளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் மதுவரிக்கட்டளைச்சட்டம், புகையிலை, மதுசாரம் மீதான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதம் 07.04.2107 இல் நடைபெற்றது. அவ்விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்...

சுன்னாகத்தில் பெரும் சோகம் மின்சாரம் தாக்கி கணவன் – மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்

யாழ்ப்பாணம், சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கியதில் கணவன் - மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.. அப்பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தையொட்டி, நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு வீட்டில் இறைவனுக்கு சோடனை செய்வதற்காக லைட்...

தமிழ் நபருக்கு சொந்தமான 03 இலட்சம் பணத்தை அவரிடமே ஒப்படைத்த முஸ்லிம் சகோதரர்

வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர் வெயில் காரணமாக மயக்க முற்று விழுந்த நிலையில் அவரின் பயணப்பொதியிலிருந்த 03 இலட்சத்தி 07ஆயிரம் ரூபாய் பணம் இன்று (07) பிற்பகல் 3.00மணியளவில்...