பிரதானசெய்திகள்

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்ரர் ஆலயத்தில் தேருக்கு முடி வைத்தல் LIVE

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்ரர் ஆலயத்தில் தேருக்கு முடி வைத்தல். https://www.facebook.com/Supeedsam/videos/1564851340239089/

அபிவிருத்தியில் முஸ்லிம் பிரதேசங்கள் மேடு போலும் தமிழ் பிரதேசங்கள் பள்ளம் போலும் காட்சியளிக்கின்றன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பனர் ச.வியாழேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், https://www.facebook.com/amal.mp.710/videos/338161263315601/ “அண்மையில் ஏறாவூர் எல்லை நகர் கிராமத்திலுள்ள சமுர்த்திப் பயனாளிகளின் பெயர்கள் அந்தக் கிராம பதிலிருந்து நீக்கப்பட்டு, ஐயங்கேணி முஸ்லிம் கிராமசேவகர்...

சுகாதார வைத்திய பிரிவினை மாற்ற முற்படுத்துவதை நிறுத்தக்கோரி செங்கலடியில் ஆர்பாட்டம்.

ஏறாவூர் 4, ஏறாவூர் 5 எல்லை நகர் சுகாதார வைத்திய அதிகாரி நிர்வாக எல்லையை, செங்கலடி சுகாதார வைத்திய பிரிவிலிருந்து மாற்ற முற்படுவதை உடன் நிறுத்துமாறுகோரி இன்று(09) சனிக்கிழமை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிக...

நாங்கள் 650 ரூபா பெறுமதியான பைசிக்கிளுடன் அரசியலுக்கு வந்து பணக்காரணாக வில்லை.

மக்களின் பணத்தில் நாங்கள் அரசியல் செய்ய வில்லை. நாங்கள் 650 ரூபா பெறுமதியான பைசிக்கிளுடன் அரசியலுக்கு வந்து பணக்காரணாக வில்லை.   நாங்கள் பணக்காரணாகியே அரசியலுக்கு வந்தோம் எங்களது தொழில் அரசியலல்ல. ஒரு சிறிய...

மட்டக்களப்பில் சுகாதாரத்திணைக்களத்தின் நடவடிக்கை ஏறாவூர் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் அரசியல் வாதிகள் கவனிப்பார்களா?;

பல வருடங்களாக செங்கலடிப்பிரதேச சுகாதார வைத்தியபிரிவின்  கீழ்இயங்கும் தமிழ்பிரதேசங்களை ஏறாவூர் நகரப்பிரிவுடன் இணைப்பதற்கான உத்தரவு மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்செயலானது ஏறாவூர் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இனக்குரோதத்தை ஏற்படுத்தும் நோக்கில்...

காணி வசதிகள் இல்லாத சகலருக்கும் காணி – பிரதமர் உறுதி

காணி வசதிகள் இல்லாத சகலருக்கும் காணி வழங்குவதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் நேற்றைய சபை அமர்வின் போபது எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார். இதற்காக 20...

கி.ப.கழக பேரவை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்திக்கிறது.

நிருவாகக் கட்டட முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் கிழக்குப் பல்கலைக்கழக பேரவையினர் நடத்தும் சந்திப்பு இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னரே கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுவது குறித்து...

“மட்டக்களப்பு மாவட்டத்தில் 6,000 பேர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்

“மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும், சுமார் 6,000 பேர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பிலான விவரங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளோம்” என்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் செயற்பாட்டாளர்...

சிவசந்திரகாந்தனின் சிறைப்பயணக்குறிப்புகள் நூல் வெளியீடு

கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிவ சந்திரகாந்தனின் சிறைப்பயணக்குறிப்புகள் நூல் மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (09) வெளியிடப்படவுள்ளது. மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் மாலை 3...

விளையாட்டு பயிலுனர் நியமனம் – தாமதமாகக்கடிதம் கிடைத்தவர்கள் 08ஆம் திகதி சமுகமளிக்கலாம்

நேர்முக பரீட்சைக்கு கடிதங்கள் தாமதாக கிடைத்த விளையாட்டு பயிலுனர் விண்ணப்பதாரிகள் தங்களது கடித்துடன் 08.09.2017 நடைபெரும் நேர்முக பரீட்சைக்கு சமுகமளிக்கலாம் என்று என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால்...

திருமங்கலாய் சிவன் கோயிலில்அகழ்வாய்வுப் பணியில் தமிழ் அதிகாரிகளை ஈடுபடுத்தவேண்டும்

திருமங்கலாய் சிவன் கோயிலில்அகழ்வாய்வுப் பணியில் தமிழ் அதிகாரிகளை ஈடுபடுத்தவேண்டும் என்றும் மக்கள் சுதந்திரமாக சென்று ஆலயத்தில்  வழிபடுவதற்கு தடைகள் ஏற்படுத்தக்கூடாது என்றும்மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் கோரிக்கை விடுத்தார்.. திருகோணமலை தெற்கே சுமார் 60...

அரைகுறை தீர்வைக் கோர எவருக்கும் உரித்தில்லை; தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் நீண்டகால இனநெருக்கடிக்கு வெறுமனே அரை குறைத் தீர்வை பெற்றுக்கொள்வது எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமது கோரிக்கைகளை அடைவதற்காக இதுவரை விலைமதிப்பற்ற...