பிரதானசெய்திகள்

திருகோணமலை மாவட்ட மென்பது இலங்கை அரசு மாத்திரமல்ல இந்தியா சினா போன்ற வெளிநாட்டு அரசுகளும் ...

இந்த சம்பூர் மண்ணிற்காக மக்கள் பட்ட அவலங்கள்  பல வெளிப்படையாக இந்த நுாலிலே வெளிக்கொணரப்பட்டுள்ளன. இந்த நுால் சம்பூர் இடம்பெயர்வின்போது கொல்லப்பட்ட 18 பொது மக்களின் நினைவாக வெளிவந்திருப்பது மிகவும்  முக்கியமான விடயமாகும்” என மட்டக்களப்பு...

கிழக்கு பல்கலைகழக வந்தாறுமூலை பிரதான வாயில் முன்பாக மனிதச் சங்கிலிப் போராட்டம்

கடந்த 28ம் திகதி திருகோணமலை மூதூர் பெருவெளிப் பகுதியில் மூன்று பாடசாலைச் சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உட்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (12) திங்கள் கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று கிழக்கு பல்கலைகழக...

கணேசமூர்த்தியின் சவாலும், கருணாவின் பதிலும், மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் எதிர்காலம்?

(வேதாந்தி- Vethanthi)) தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியலில் இறுதிப்பொழுதில் நின்றுகொண்டிருக்கின்றது. தேர்தலொன்று தற்போது இடம்பெறுமாயின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதியில் நாம் அமோக வெற்றியீட்டுவோமென தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சவால்விடுகின்றோம். என ஐக்கியதேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி...

பதவி வகித்தால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்-நீதிபதி மா.கணேசராசா

(படுவான் பாலகன்) உயர்பதவிகள் வகிப்பது முக்கியமானதல்ல. பதவி வகித்தால் சிறப்பான சேவையை மக்களுக்கு செய்ய வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா தெரிவித்தார். கொக்கட்டிச்சோலையில் சனிக்கிழமை(10) நடைபெற்ற மக்களுக்கான இலவச...

தாவரிப்பு , மணவிலக்கு வழக்குகள் அதிகரித்திருக்கின்றன.

(படுவான் பாலகன்) ஒரு காலமும் இல்லாத வகையில் நீதிமன்றத்தில் தாவரிப்பு வழக்கு, மணவிலக்கு வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. என சிரேஸ்ட சட்டத்தரணி கே.நாராயணபிள்ளை தெரிவித்தார். இலங்கை சட்டக்கல்லூரி இந்து மகாசபை சட்ட மாணவர்களால் கொக்கட்டிச்சோலையில்...

தமிழ் மக்களை அனாதைகளாக உணருகின்றேன்.

(படுவான் பாலகன்) சட்டம் தொடர்பில் எமது பிரதேச மக்களுக்கு தெளிவான அறிவில்லை. நீதிமன்றகளுக்கு செல்லுகின்ற போது, தமிழ் மக்கள் ஒரு அனாதைகளாகதான் உணருகின்றேன். என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ்...

வழக்கு தொடருவதற்கு நிதி வழங்க தயார்

(படுவான் பாலகன்)  படுவான்கரைப்பிரதேசத்தில் அடையாளம் காணும் சில பிரச்சினைகளுக்கு வழக்குதொடருவதற்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இ.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட...

கிழக்கு மாகாணசபையை கைப்பற்றுவோம். பட்டிருப்பு தொகுதியில் அமோக வெற்றியீட்டுவோம்.

(படுவான் பாலகன்) தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியலில் இறுதிப்பொழுதில் நின்றுகொண்டிருக்கின்றது. தேர்தலொன்று தற்போது இடம்பெறுமாயின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதியில் நாம் அமோக வெற்றியீட்டுவோமென தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சவால்விடுகின்றோம். என ஐக்கியதேசிய கட்சியின் பட்டிருப்பு...

தமிழர்களும் முஸ்லிம்களும் பிளவுகளையும் பிரிவுகளையும் உருவாக்கிக்கொண்டு தமக்குள் பிரச்சினைப்பட்டுக்கொண்டு இருக்கக்கூடாது

சொல்லொன்று செயல் வேறாக தமிழர்களும் முஸ்லிம்களும் நடந்துகொண்டால் அவர்களுக்கிடையிலான உறவுகள் ஒரு போதும் தழைத்தோங்கப்போவதில்லை என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு கொக்கட்டிக்சோலையில் 378வது சதொசக் கிளையைத் திறந்து வைத்த பின்னர். இடம்பெற்ற...

சொகுசு வாகன நிதியை முன்னாள் போராளிகளிற்கு கொடுங்கள் ஒரு வருடத்தில் மீளத் தருகின்றேன்

மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் வரியற்ற சொகுசுவாகன இறக்குமதிக்காக வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதர மேம்பாட்டிற்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அவர்கள் இந்த...

திட்டமிட்ட முறையில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் அழிக்கப்படுவதனை இந்த அரசாங்கம் கண்டும் காணாதது போன்று இருந்து வருகின்றது –...

தொடர்ச்சியாக ஒவ்வொறு நாளும் முஸ்லிம்களுடைய வர்த்தக நிலையங்கள் குறிவைத்து எரியூட்டப்படுகின்ற விடயமானது மிகவும் ஓர் கீழ்த்தரமான செயலாகும். எவ்வாறு இத்தீகள் பரவுகின்றன இதற்கு பின்னால் ஏதேனும் சதிகள் இருக்கின்றதா என்பதை இந்த அரசாங்கம்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 கிராமியப்பாலங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தகவல்.

கிராம மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தல்’எனும் திட்டத்தின் கீழ்¸ மட்டக்களப்பு மாவட்டத்திற்காக கடந்த வருடம் முன்மொழியப்பட்ட 32 கிராமியப் பாலங்களை அமைக்கின்ற செயற்பாடுகள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினூடாக நடைபெற்று வருகின்றன எனப் பாராளுமன்ற...