பிரதானசெய்திகள்

உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை அரசாங்கத்தின் செலவில் நடத்துவதற்கு தீர்மானம்

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்த  சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை அரசாங்கத்தின் செலவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்,...

கிழக்கிலங்கையின் மூத்தஎழுத்தாளர் ஆரையம்பதி நவம் இயற்கை எய்தினார்

மட்டக்களப்பு, ஆரையம்பதியைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரான சீனித்தம்பி ஆறுமுகம் என்னும் இயற்பெயரைக் கொண்ட நவம் அவர்கள் கடந்த 12.04.2017 இல் தனது 89ஆவது வயதில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் இயற்கை எய்தினார். தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்த...

வீரகேசரியின் பிரதம ஆசிரியர் சிவப்பிரகாசம் இயற்கை எய்தினார்.

இலங்கையின் தலை நகரான கொழும்பில் இருந்து வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் இன்று வரை தனக்கென தனி முத்திரை பதித்து வரும் வீரகேசரி பத்திரிகையில் 1966ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை பிரதம...

மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையாவின் புதுவருட வாழ்த்துச் செய்தி

(சிவம் பாக்கியநாதன் ) புதிய நல்லாட்சி அரசில் இன, மத, மொழி மற்றும் கலாசார ரீதியில் வேறுபாடுகள் இன்றி நல்லிணக்கத்தோடு மக்களை ஒன்றிணைக்கும் ஆண்டாக புதிய ஏவிளம்பி தமிழ் சிங்கள சித்திரைப் புதுவருடம் பிறக்க...

மட்டக்களப்பு மதுபானசாலைகளில் நிரம்பிவழியும் மதுப்பிரியர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் மதுபானசாலைகளில் நேற்று (12) இரவு வேளைவரை அனைத்தும்  மதுப்பிரியர்களினால் மதுபானசாலைகள் நிரம்பி வழிந்தமையினைக் காணக்கூடியதாகவுள்ளது.. யுத்தத்தின் பின்னரான சமூக சீர்கேடாகவும் வடக்கிழக்கு தமிழ் மக்களின் அன்றாட வாழ்வை படிப்படியாக அழித்துக்...

கொக்கட்டிச்சோலைப்பகுதியில் பூசாரிக்கு துப்பாக்கி சூடு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனையறுப்பான் பகுதியில், ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் நேற்று(12)...

காணிகளை விடுவிப்பது குறித்து 24ஆம் திகதியன்று பேச்சுவார்த்தை

வட - மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எஞ்சிய காணிகளை விடுவிப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் படைத் தளபதிகளுடன் கலந்துரையாடப்பட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவுள்ளது.   புனர்வாழ்வு மீள்குடியமர்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும்...

மட்டக்களப்பில் கறுப்பு, வெள்ளை நிறத்தில் சுவரொட்டிகள்

பிறக்கவிருக்கின்ற புத்தாண்டிற்கு வாழ்த்துக்கூறும் முகமாக வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்தில் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள். என எழுதப்பட்டும் அதன் கீழே நாங்கள் தெருவோரா பட்டதாரிகள் என குறிப்பிட்டும் மட்டக்களப்பு நகர் பகுதியில்...

இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தினை ஆரம்பித்த வவுனியா இளைஞன்

இலங்கையில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் 'அரச ஓய்வூதியம்' வழங்கி உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணமொன்றை வவுனியாவைச் சேர்ந்த இளைஞனொருவன் முன்னெடுத்துள்ளார்.   குறித்த...

யாழ். வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்

யாழ். வேலையற்ற பட்டதாரிகள் இன்று (12) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாவட்ட செயலகம் முன்பாக 45 நாளாக போரட்டத்தில் ஈடுப்பட்டுவந்த வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று உண்ணாவிரதப் பேராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை அம்பாறை...

பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம்

இலங்கையில் அரசியல் சுதந்திரம் மற்றும்  பொது மக்கள் சட்டவாட்சி சீர்குழைந்திருந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம்  2015 ஆண்டு வரையான காலப்பகுதியில் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களின் முறைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் எதிர்வரும் முதலாம் (மே மாதம்)...

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் 40 வீதமாக வீழ்ச்சி

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் நூற்றுக்கு 40 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அத்தியாவசியப் உணவு பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய வறட்சி காரணமாக விவசாயிகளிடம் பணப்பற்றாக்குறை நிலவுவதாக சங்கத்தின்...