பிரதானசெய்திகள்

வீதி விபத்துக்கள் 1161, ரயில்களில் மோதி 20பேர் மரணம்

ஜனவரி முதல் மே மாதம் வரை 1104 வீதி விபத்துக்கள் கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை 1104 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் 1161 பேர்...

கதி கலங்கி போனது வடக்கு : வெளியேறினர் மாகாணசபை உறுப்பினர்கள்

வட மாகாண அமைச்சர்களான ரி. குருகுலராசா மற்றும் பொன். ஐங்கரநேசன் ஆகியோரை தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து சுயமாக விலக வேண்டும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சற்று முன்னர் தெரிவித்தார். இதேவேளை, மேலும் இரு அமைச்சர்களான...

தம்பி இல்லாத உலகத்தில் நான் வாழமாட்டேன் எனக்கூறிய அண்ணனும் சாவை தழுவிக் கொண்டார்.

தம்பி இல்லாத உலகத்தில் நான் வாழமாட்டேன் எனக்கூறிய அண்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு வாகரைப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மரணமடைந்தவர் வாகரை 5ம் வட்டாரத்தைச்சேர்ந்த மோகனதரன்...

பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்கள், விரைவில் வெளிவரலாம்

இறுதி யுத்தம் மற்றும் இதுவரை காலமும், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை, உடனடியாக வெளியிடுமாறு, முப்படையினருக்கு உத்தரவிடப்போவதாகத்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதன் மூலம், வடக்கு,...

கணேசமூர்த்தி ஐக்கிய தேசிய கட்சியா? அல்லது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசா?பிரசன்னா கேள்வி

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் பட்டிருப்பு தொகுதி மக்களை ஏமாற்றி சகோதர இனத்திற்கு ஆசனத்தை பெற்றுக் கொடுக்க பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கணேசமூர்த்தி  எடுக்கும் நடவடிக்கை தோல்வியிலையே முடியும், பட்டிருப்பு தொகுதி மக்கள்...

திருகோணமலை மாவட்ட மென்பது இலங்கை அரசு மாத்திரமல்ல இந்தியா சினா போன்ற வெளிநாட்டு அரசுகளும் ...

இந்த சம்பூர் மண்ணிற்காக மக்கள் பட்ட அவலங்கள்  பல வெளிப்படையாக இந்த நுாலிலே வெளிக்கொணரப்பட்டுள்ளன. இந்த நுால் சம்பூர் இடம்பெயர்வின்போது கொல்லப்பட்ட 18 பொது மக்களின் நினைவாக வெளிவந்திருப்பது மிகவும்  முக்கியமான விடயமாகும்” என மட்டக்களப்பு...

கிழக்கு பல்கலைகழக வந்தாறுமூலை பிரதான வாயில் முன்பாக மனிதச் சங்கிலிப் போராட்டம்

கடந்த 28ம் திகதி திருகோணமலை மூதூர் பெருவெளிப் பகுதியில் மூன்று பாடசாலைச் சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உட்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (12) திங்கள் கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று கிழக்கு பல்கலைகழக...

கணேசமூர்த்தியின் சவாலும், கருணாவின் பதிலும், மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் எதிர்காலம்?

(வேதாந்தி- Vethanthi)) தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியலில் இறுதிப்பொழுதில் நின்றுகொண்டிருக்கின்றது. தேர்தலொன்று தற்போது இடம்பெறுமாயின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதியில் நாம் அமோக வெற்றியீட்டுவோமென தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சவால்விடுகின்றோம். என ஐக்கியதேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி...

பதவி வகித்தால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்-நீதிபதி மா.கணேசராசா

(படுவான் பாலகன்) உயர்பதவிகள் வகிப்பது முக்கியமானதல்ல. பதவி வகித்தால் சிறப்பான சேவையை மக்களுக்கு செய்ய வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா தெரிவித்தார். கொக்கட்டிச்சோலையில் சனிக்கிழமை(10) நடைபெற்ற மக்களுக்கான இலவச...

தாவரிப்பு , மணவிலக்கு வழக்குகள் அதிகரித்திருக்கின்றன.

(படுவான் பாலகன்) ஒரு காலமும் இல்லாத வகையில் நீதிமன்றத்தில் தாவரிப்பு வழக்கு, மணவிலக்கு வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. என சிரேஸ்ட சட்டத்தரணி கே.நாராயணபிள்ளை தெரிவித்தார். இலங்கை சட்டக்கல்லூரி இந்து மகாசபை சட்ட மாணவர்களால் கொக்கட்டிச்சோலையில்...

தமிழ் மக்களை அனாதைகளாக உணருகின்றேன்.

(படுவான் பாலகன்) சட்டம் தொடர்பில் எமது பிரதேச மக்களுக்கு தெளிவான அறிவில்லை. நீதிமன்றகளுக்கு செல்லுகின்ற போது, தமிழ் மக்கள் ஒரு அனாதைகளாகதான் உணருகின்றேன். என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ்...

வழக்கு தொடருவதற்கு நிதி வழங்க தயார்

(படுவான் பாலகன்)  படுவான்கரைப்பிரதேசத்தில் அடையாளம் காணும் சில பிரச்சினைகளுக்கு வழக்குதொடருவதற்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இ.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட...