பிரதானசெய்திகள்

சூட்சுமமாக 1கோடி ருபா சம்பளப்பணத்தை ஏப்பமிட்ட பெண் ஊழியர்!அம்பாறையில் பரபரப்பு!

மாடிவீடு கட்டிதிறக்கவிருந்தவேளையில் மாட்டினார்:குற்றத்தை ஒப்புக்கொண்டார். (காரைதீவு    சகா)   இடமாற்றலாகிச்சென்ற வைத்தியர்களின் சம்பளப்பணத்தை 4வருடங்களாக சூட்சுமமான முறையில் ஏப்பமிட்ட சுகாதாரத்திணைக்கள பெண்ஊழியரொருவர் மாட்டியுள்ளார்.   அவ்வாறு அவர் சுருட்டிய பணம் ஒரு கோடி 10லட்ச ருபாவைத்தாண்டுவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து...

வீதிவிபத்துக்களில் 3,100 பேர் உயிரிழப்பு

சாரதிகள் மற்றும் பாதசாரிகளினால் வீதி ஒழுங்குவிதிகள் சமிஞ்சைகளை முறையாக கடைப்பிடிக்காததன் பெறுபேறாக 2017ஆம் ஆண்டில் சுமார் 40 ஆயிரம் வீதிவிபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு மேலதிகமாக வீதி வாகன விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,100 ஆகும்...

4000 கலைஞர்களுக்கு நிதியுதவி

பல்வேறு துறையைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட சுமார் 4000 கலைஞர்களுக்கு இவ்வருடத்தில் நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இதுவரையில் சுமார் 3500 கலைஞர்கள் பதிவுசெய்திருப்பதாக கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கொக்குல பெணான்டோ எமது செய்திப்பிரிவிற்கு...

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் – கல்வி அமைச்சர்

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தேசிய...

மனிதர்கள் மனிதர்களுடனும் இயற்கையுடனும் ஒத்திசைந்து வாழ்தலுக்கான உன்னத எதிர்பார்ப்பு

பரம்பரை பரம்பரையாகப் பட்டறிவூடாக வரித்கொண்ட அனுபவ அறிவும்; வாய்மொழி வழியிலான அறிவுப் பகிர்வும் பெருக்கமும் விஞ்ஞானபூர்வமற்றது எனக் கற்றுத்தரப்பட்டதன் வழி கேள்வியேதுமற்றது பாமரத்தனம் என ஏற்று நிராகரித்து வாழ்ந்து வரும் சமூகங்கள் மேற்படி...

இன்றைய காலத்தையும் எதிர்காலத்தையும் வரவேற்கும் தமிழ்மொழி : உலகத் தாய்மொழிகள் தினத்தை முன்னிறுத்தியொரு சிந்தனை

உலகத் தாய்மொழிகள் தினம் பெப்ரவரி 21ம் திகதி கொண்டாடப்பபடுகின்றது. பங்களா மொழிப் போராட்டத்தில் மரணித்த மொழிப் போராளிகள் நினைவாக பங்களாதேச மக்களதும் அரசினதும் முன்னெடுப்பின் காரணமாக யுனெஸ்கோவின் பிரகடனத்தின்படி உலக தாய்மொழிகள் தினம்...

2017வீதி வாகன விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,100, காயம்7,500 பேர் .

சாரதிகள் மற்றும் பாதசாரிகளினால் வீதி ஒழுங்குவிதிகள் சமிஞ்சைகளை முறையாக கடைப்பிடிக்காததன் பெறுபேறாக 2017ஆம் ஆண்டில் சுமார் 40 ஆயிரம் வீதிவிபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு மேலதிகமாக வீதி வாகன விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,100 ஆகும்...

ஹர்த்தால் போராட்டதிற்க்கு தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையான ஆதரவு

காணாமல் போக செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் விடுத்துள்ள ஹர்த்தால் போராட்டதிற்க்கு தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது. இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே போராட்டத்திற்கான ஆதரவு...

முஸ்லிம் காங்கிரஸ் மீட்கப்படும்! ‘கிழக்கு தேசம்’ நிறுவப்படும்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருலாளரும் ‘கிழக்கின் எழுச்சி’யின் ஸ்தாபருமான அல்ஹாஜ் வபா பாறுக் அவர்களுடனான நேர்காணல் ———————————————————- முஸ்லிம் காங்கிரஸ் மீட்கப்படும்! ‘கிழக்கு தேசம்’ நிறுவப்படும்! =========================== கேள்வி: நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் பற்றியும் அதன் முடிவுகள்...

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சம்பந்தமான பிரச்சினைக்கு இன்று மாலை தீர்வு

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சம்பந்தமான பிரச்சினைக்கு இன்று மாலை தீர்க்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.மாநகரமுதல்வராக வருவதற்கு முயற்சிக்கும் வே.தவராஜா, தி.சரவணபவான், எஸ்.சிவம்பாக்கியநாதன், விஜயகுமார் பூபாலராஜா ஆகியோரை இன்று மாலை 5.30 மணிக்கு சந்திப்பதற்கு கட்சியின் செயலாளர்...

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் ஓரங்கட்டப்பட்ட தமிழரசு கட்சியும்! 60 வாக்குகளைப்பெற்றசைக்கிள் சின்னமும்.

(படுவான் பாலகன்)  நடைபெற்று முடிந்திருக்கின்ற உள்ளுராட்சி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவின் அடிப்படையில், பிரதேசத்தில் செல்வாக்கு கட்சியாக கூறப்பட்ட தமிழரசு கட்சி ஓரங்கட்டப்பட்டுள்ளது. குறித்த பிரதேச சபைக்காக...

தமிழ் மக்களுக்கெதிராக வரும் எதிர்ப்பு அலைகளை வெல்ல தமிழ் மக்களும் திரட்சி கொண்டாக வேண்டும்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றங்களின் தேர்தல் முடிவுகள் நாட்டின் பல்வேறு தளங்களிலும் குழப்பங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.இதனடிப்படையில் நடைமுறையில் உள்ள தேசிய அரசியலில் ஏற்பட்ட மாற்றம் பலர் மத்தியில் பெரும் ஏமாற்றமாகவே இருந்துகொண்டிருக்கின்றது. குறிப்பாக மகிந்தவின்...