பிரதானசெய்திகள்

சம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் ; இராணுவத்தினர் குவிப்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய இருவர்  துப்பாக்கியைக் கொண்டு தன்னைச் சுட முற்பட்டதாக காணி உரிமையாளர் ...

உயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு

கல்வி கட்டமைப்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 13 வருட கட்டாய கல்வியின் கீழ் உயர் தரத்தில் தொழிற்கல்வியை ஒரு பாடமாக தெரிவு செய்து  கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி பெறும் காலம் வரை...

￰கேம்விரிஜ் பல்கலைக் கழக பரீட்சையில் படுவான்கரை மாணவர்கள் சாதனை

கடந்த June 15ம் திகதி Cambridge பல்கலைக்கழக ESOL Examination பிரிவினால் உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட சர்வதேச ஆங்கிலப் பரீட்சையில் #Cambridge-#KET பிரிவில் படுவான் மண்ணைச் சேர்ந்த 4 மாணவர்கள் தோற்றி 3 பேர் சித்தியடைந்துள்ளனர்....

மட்டக்களப்பில் சிறுவர்உரிமைகள்  மகளிர்அபிவிருத்தியின் முன்னேற்றங்களை ஆராயும்  .விசேட நிகழ்வு

  மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்உரிமைகள்  மகளிர்அபிவிருத்தியின் முன்னேற்றங்களை ஆராயும்  .விசேட நிகழ்வொன்று இன்று 1 9 மட்டக்களப்பு மாவட்ட செயலக கூட்டமண்டபத்தில்மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சிறுவர்உரிமைகள்  மகளிர்அபிவிருத்தி குழுவின் தலைவருமான மாணிக்கம் உதயகுமார்தலைமையில்...

கொக்கட்டிச்சோலை மயானத்தில் பொலிஸாரின் சடலத்தினை தேடும் பணி!

கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பொது மயானத்தில், காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தினை தேடும் பணி இன்று(18) வியாழக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தினைச் சேர்ந்த...

அரசடித்தீவில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட விசேட தேவையுடைய மாணவர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி இன்று(18) வியாழக்கிழமை அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விசேட அலகுப்பிரிவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற...

புதிய டிஜிட்டல் உலகில் – CEB

இலங்கை மின்சார சபை டிஜிட்டல் CEB Care App சேவையினை வாடிக்கையாளர்கள் மத்தியில் முன்னெடுத்துள்ளது. இந்த CEB Care App ஐ டவுன்லோட் செய்து செயற்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இலங்கை மின்சார சபையின் சேவைகளை...

பாண் விலை அதிகரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

கோதுமை மாவின் விலையினை குறைப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியினை தொடர்ந்து நேற்று முதல் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதாக எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என அனைத்து இலங்கை பேக்கரி...

இலங்கை அதிபர் சேவையில் தரம் மூன்றில் 1918 பேர் நியமனம்

புதிய அதிபர் சேவை யாப்பு விதிகளுக்கு அமைவாக நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் நிலவும் தரம் 3 ஆசிரியர் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. இதற்காக புதிய அதிபர்கள் கல்வி கட்டமைப்பிற்குள் விரைவாக உள்வாங்குவதற்கு...

மேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள் , மேலதிக வகுப்புகள் நடத்துவதை எதிர்வரு் 30 திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.   அத்தோடு தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள்...

கிழக்கு மாகாண தேர்தலை உடன் நடத்துக.

ஜனநாயகரீதியாக வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவிற்கும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...

கிழக்கில் புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவை

கிழக்கு மாகாணத்தில் பலமில்லாத தமிழர் தலைமைத்துவத்தின் இடைவெளியினை நிரப்புதல் எனும் தொனிப்பொருளில் கிழக்கில் ஒரு புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவையின் எற்பாட்டில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று நாவற்குடா...