பிரதானசெய்திகள்

சீனிக்கான விசேட இறக்குமதி வரி 8 ரூபாவினால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்காக அறவிடப்படும் விசேட இறக்குமதி வரி 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட இறக்குமதி வரி இன்று நள்ளிரவு (16) முதல் அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்...

மட்டக்களப்பு முறாவோடையில் பதற்றம்

வாழைச்சேனையில் பாடசாலை மைதானக் காணியை மீட்பதற்கு இன்று மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் முன்னெடுக்கப்படட ஆர்ப்பாட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு - முறாவோடை...

காணி அபகரிப்பை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்று வரும் காணி அபகரிப்பை கண்டித்து மட்டக்களப்பு பிள்ளையாரடி ஆலயத்துக்கு முன்பாக அம்பிடிய சுமண ரட்ன தேரரின் தலைமையில் மக்கள்  கவனயீர்ப்பு போராட்டத்திலும் சாந்திக்கிரியையிலும் ஈடுப்பட்டனர்.   இக் கவனயீர்ப்பு போராட்டத்தை...

பேஸ்புக் ஊடாக நகைகள் கொள்ளை

பேஸ்புக் உள்­ளிட்ட சமூக இணை­யத்தின் ஊடாக பெண்­க­ளுடன் தொடர்பு கொண்டு நட்­பு­ற­வாடி அவர்­க­ளிடம் தங்க நகை மற்றும் உடை­மை­களை கொள்­ளை­யிடும் சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பொலிஸார் அது தொடர்­பி­லான பிர­தான சந்­தேக...

புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன

புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இந்த பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவும் கலந்துகொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கான அமைச்சராக...

12 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வறட்சியினால் பாதிப்பு

வறட்சி காரணமாக 19 மாவட்டங்களில் சுமார் 12 இலட்சத்து 50 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 137 பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனத்த முகாமைத்துவ...

அறநெறிப் பாடசாலை ஆரம்பித்து வைப்பு

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வாகனேரி எனும் பிரதேசத்தில் அனைத்து வளங்களும் இருந்தாலும் பல்வேறு அடிப்படைத் தேவைகளில் குறைபாடு உள்ள பிரதேசமாகவே காணப்படுகின்றது. கல்வி, சுகாதாரம்,போக்குவரத்து, விவசாயம் தொடர்பாக பிரச்சினை...

ஒருமித்த குரலே உரிமைக்கு பலம் சேர்க்கும் – சாணக்கியன் இராசமாணிக்கம்

(பழுவூரான்) தமிழ் தலைமைகள் ஒருமித்த குரலில் செயற்பட்டால் நமது உரிமையினை பெறுவதற்கு பலமாக இருக்கும் என பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பாக இன்று(15) செவ்வாய்க்கிழமை வினவிய...

மட்டக்களப்பு அபிவிருத்தி – அரசாங்க அதிபருக்கு வந்தகடிதம்

மட்டக்களப்பில் நடைபெற்று வரும் ஏட்டிக்குப்போட்டியான அதிகார, அரசியல் அபிவிருத்திப்பிரச்சினைக்கு எப்போது முடிவு வரும் என்று தெரியவில்லை. கடந்த சனிக்கிழமை(14),  மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய அபிவிருத்தத்திட்டங்கள் குறித்து செய்தியொன்று வெளியாகியிருந்தது. அதனை அடுத்து   இரு பாராளுமன்ற உறுப்பினர்கள்  அறிக்கையினை வெளியிட்டிருந்தார்கள். தற்போது...

அரச அலுவலகப் படிவங்களை மும்மொழிகளிலும் மொழிபெயர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்

மக்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் படிவங்களை மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுபற்றி அமைச்சர்...

சுய விருப்புடன் பதவி விலக மாட்டேன் – அமைச்சர் டெனீஸ்வரன்

சுய விருப்பத்துடன் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை என வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவி குறித்த நிலைப்பாட்டை விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, மன்னாரில் அமைந்துள்ள அமைச்சின் உப...

உலகின் மிகப் பெரிய விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்

உலகின் மிகப் பெரிய பயணிகள் போக்குவரத்து விமானம், விமானம் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு  சொந்தமான ஏ-380 ரக விமானம் இன்று தரையிறங்கியதாக விமான நிலைய பேச்சாளர்...