பிரதானசெய்திகள்

 9 அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் சத்தியப்பிரமாணம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக 9 பேரும், இராஜங்க அமைச்சர் ஒருவரும் சத்தியப்பிரமானம் செய்து கொண்டனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 1. மங்கள சமரவீர: நிதி மற்றும் ஊடகம் 2. எஸ்.பி.திஸாநாயக்க: சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை 3....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் கிழக்கின் ஆட்சியின் பங்குதாரர்கள் என்ற அந்தஸ்து நிரந்தர அந்தஸ்தாக இருக்கவேண்டும்...

வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் தமிழ்பேசும் சமூகங்கள் என்ற அடிப்படையில் ஒன்றித்து பயணிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், வீதி அபிவிருத்தி, வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான...

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதாந்தம் நானூறு மில்லியனுக்கு மேலதிகமாக மதுபாவனைக்கு செலவு

க.விஜயரெத்தினம் ) மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதாந்தம் நானூறு மில்லியன் ரூபாய்களுக்கு(400 மில்லியன்)மேலதிகமாக மதுபானம், உட்பட குடிபானங்களுக்கு செலவு செய்யப்படுகின்றது.இந்த மதிப்பீடு வந்து போதைப்பொருள் அதேபோன்று புகைத்தல் தவிர்ந்த கணக்கெடுப்பாக இருக்கின்றது எனத் மட்டக்களப்பு மாவட்ட...

ஆரையம்பதி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கட்டடம் இடிந்து விழுந்தது: 18 பேர்...

மட்டக்களப்பு, ஆரையம்பதியில்  உள்ள கோயில் ஒன்றில், கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டடம்  இடிந்து விழுந்தது. அதில், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இச்சம்பவம் இன்று (20)  மாலை 4.15 மணியளிவில் இடம்பெற்றுள்ளது. ஆரையம்பதி மாவட்ட...

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உள்ள சித்தவைத்திய பிரிவை ஒரு தனியான பூரணத்தவமான பீடமாக தரமுயர்த்தி மாற்றிதர வேண்டும்

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உள்ள சித்தவைத்திய பிரிவை ஒரு தனியான பூரணத்தவமான பீடமாக தரமுயர்த்தி  மாற்றிதர வேண்டும் இதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குளுவின் உபதலைவர் முடியுமான பங்களிப்பை வழங்கியுதவ வேண்டும் என கிழக்குப்பல்கலைக்கழகத்தின்...

கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

   (வேதாந்தி) கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கும் வேட்பாளர் தெரிவில் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும: இவ்விடயத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பு வனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.. உலக மக்கள் தொகையில் 50 வீதம் பெண்களாக இருக்கின்ற...

அவலத்துக்கு ஆண்டு எட்டு; அரசியல் தீர்வோ இல்லை’

“முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறி எட்டு ஆண்டுகள் கடந்துள்ளன. ஐனாதிபதி மாறியுள்ளார், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், எங்கள் மக்களுக்கான அரசியல் தீர்வு இதுவரை கிடைக்கவில்லை” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...

முகமாலையில் துப்பாக்கி சூடு ஆயுதம் தாங்கிய இராணுவ, பொலிஸார் குவிப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவின் முகமாலைப்  பிரதேசத்தில், இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய பெருமளவு இராணுவத்தினர் மற்றும்  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று (19) அதிகாலை 12.30 மணிக்கு ஏ-9 பிரதான  வீதியின் முகமாலை...

உலகில் மிகப்பெரிய மனிதஉரிமைமீறலாக முள்ளிவாய்க்கால் தமிழ்இனஅழிப்பு நாளை அடையாளப்படுத்தமுடியும்.!

த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர் கோடீஸ்வரன் உருக்கமான உரை! காரைதீவு   சகா   உலகின் மிகப்பெரிய மனிதஉரிமைமீறலாக முள்ளிவாய்க்கால் தமிழினஒழிப்பு நாளை அடையாளப்படுத்தமுடியும். இதனை ஊழிஉள்ளகாலம்வரை எந்ததமிழனும் மறக்கமுடியாது.மறக்கவும்மாட்டான்..   இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன்கோடீஸ்வரன் காரைதீவில் கூட்டமைப்பு...

காணாமல் போனவர்கள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்த மஹிந்தவே தடையாகவுள்ளார்

போர்க்குற்ற விசாரணைக்கான கதவு காணாமல்போனவர்கள் தொடர்பான சட்டத்தின் மூலம் திறக்கப்படும் என்ற காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனை அமுல்படுத்த தடையாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான...

பிரபாகரன் போலவே நீங்களும் வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள்.தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் தொகுத்து தருகின்றோம்.

பிரபாகரனைப்போன்று வரலாற்றில் இடம்பிடிக்குமாறு அமைச்சர் மனோவுக்கும் அறிவுரை பிரபாகரன் இருந்த போது கிழக்கில் புராதன சொத்துக்களை அழிக்க முஸ்லிம்களுக்கு இடம்கொடுக்கவில்லை. எனவே பிரபாகரனின் அழிவையிட்டு நான் வருந்துகின்றேன் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்...

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத பிரார்த்தனை

கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படுகிறது. அந்தவகையில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத...