பிரதானசெய்திகள்

மட்டக்களப்பில் மாணவர்கள் வசமுள்ள கைத்தொலைபேசிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை.

(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பில் மாணவர்கள் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்துவதால் கல்வி மாத்திரமன்றி நமது கலாச்சாரத்திலும் சீரழிவுகள் ஏற்படுகின்றது .இதற்கு பெற்றோர்களே காரணமாக இருக்கின்றார்கள். எனவே உங்கள் பிள்ளைகளிடம் உள்ள கைத்தொலைபேசிகளை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் நீதி மன்ற...

முப்படையினர் தொடந்தும் மீட்புப்பணியில்

நாட்டில் பெய்து வரும் அடைமழையின் காரணமாக மக்களின் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. வீரகெட்டிய, நெலுவ, மொரவக்க, தியந்தர, பாதுக்க, புலத்சிங்கள,களவான, வெல்லம்பிட்டி, பளிந்தனுவர மற்றும்...

நிவாரணப் பொருட்கள், மருத்துவக் குழுவுடன் இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

இந்தியாவில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் இந்தியக் கப்பலொன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதேவேளை மற்றுமொரு கப்பலொன்று நாளை கொழும்பை வந்தடையுமென இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.. வெள்ளம் மற்றும் மண் சரி­வினால் பாதிக்­கப்­பட்ட  இலங்கை...

சம்பந்தனின் உரையைக் குறுக்கீடு செய்து குழப்பிய பொதுமக்களின் செயற்பாட்டுக்கு : மன்னிப்புக் கோரும் விசேட பிரேரணை

முள்ளிவாய்க்காலில் கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வின் போது, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின் உரையைக் குறுக்கீடு செய்து குழப்பிய பொதுமக்களின் செயற்பாட்டுக்கு, அவரிடம்...

விடுவிக்கப்பட்ட கிணற்றிலிருந்து மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

யாழ். காங்கேசன்துறை பகுதியில்  27 வருடங்களுக்கு பின்னர், அண்மையில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டு உள்ளன. அதனை கேள்வியுற்ற அருகிலுள்ள இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர்,...

மண்சரிவில் 9 பேர் பலி

புளத்சிங்கள, போகஹவத்தை மண்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களது சடலங்கள், பிம்புர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய அதிகாரி ஜீ.டீ.ஆர்.ருத்ரிகு தெரிவித்தார். இதேவேளை, இப்பகுதியில் மேலும் ஒரு வீடு, மண்சரிவு அபாயத்தை...

குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலய வளாகத்தில் கோவில் இருந்ததற்கான அடையாம் இல்லை

“திருகோணமலை, குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலய வளாகத்தில் கோவில் இருந்ததற்கான அடையாம் இல்லை. விகாரையொன்று இருந்தமைக்கான அடையாளமே உள்ளது” என, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, மார்ச் மாதம்...

முன்னர் புலனாய்வாளர்கள், தற்போது மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் புகைப்படம் எடுக்கின்றனர்.

(பழுகாமம் நிருபர்) தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டங்கள் நடாத்தினால் புலனாய்வு துறையினர் புகைப்படம் எடுப்பது வழமை ஆனால் இங்கே மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவர் மற்றும் அவரது வழிகாட்டலில் இன்னுமொரு உத்தியோகஸ்தர் இந்த கூட்டத்தை...

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அரசாங்க நிறுவனங்களில் மாற்றம்

அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் அரசாங்க நிறுவன மட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற...

121 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத் சென்று தமது ஒப்பந்தம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட 121 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை இலங்கைக்கு திருப்பி அழைக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா...

தன்னைத் தாக்கியதாக மட்டு. மங்களராமய விகாராதிபதி முறைப்பாடு

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தாக்கியதுடன், அவதூறான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதாகக் கூறி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர், இன்று காலை முறைப்பாடு செய்துள்ளார். மட்டக்களப்பு மங்களராமய...

கொக்கட்டிச்சோலை விடுதிக்கல்லில் பலத்த காற்றால் வீட்டுக்கு சேதம்

(படுவான் பாலகன்)  மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையொன்று பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது..  குறித்த பகுதியில்  புதன்கிழமை(24) பிற்பகல் வீசிய பலத்த காற்றின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காற்று...