பிரதானசெய்திகள்

பக்தர்கள் புடைசூழ கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திருக்கொடியேறியது.

(படுவான் பாலகன்) வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவமானது, இன்று(24) வியாழக்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்தினைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி வலம்வந்த நிகழ்வும் நடைபெற்றது. கொடியேற்ற பூசை நிகழ்வானது...

இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை

கிழக்கு , ஊவா வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டத்துடனான வானம் காணப்படும் . கிழக்கு மற்றும்...

களுதாவளையில் விபத்து ஒருவர் பலி

பழுகாமம் நிருபர். - மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி  களுதாவளையில் இடம் பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.   மோட்டார் சைக்கிளில் பயணித்த களுதாவளை முருகன்...

வட மாகாணத்தில் வெற்றிடமாகியுள்ள அமைச்சுக்களுக்கு குணசீலன், சிவநேசன் தெரிவு

வட மாகாணத்தில் வெற்றிடமாகியுள்ள இரண்டு அமைச்சுக்களுக்கு மாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி குணசீலன் மற்றும் எஸ்.சிவநேசன் ஆகியோரை தெரிவு செய்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். மாகாண சபை உறுப்பினர் விந்தன்...

வாக்குறுதிகள் பொய்யாகி போன நிலையில் 175 ஆவது நாளாக தொடரும் அவலம்

சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன நிலையில் 175 ஆவது நாளாகவும் கொட்டும் மழை வெயில் பனி அனைத்தையும் கடந்து...

சிங்களப் பெயர்களிலான கடன்களை உணர்ந்து  தமிழ் மக்களால் பயன்பெற முடியவில்லை.

மொழிகள் அமுலாக்கல் திட்டத்தை அமுல்படுத்தாமையானது, ஒரு தேசிய நோயாக உள்ளதாகவும், அந்த நோய் உள்ள இடத்தை அறிந்து, அதற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் தாங்கள் தெரிவித்துள்ளதாகவும், அதன் பிரகாரம் பொதுமக்கள் பாவனைக்குள்ள அரசாங்கப் படிவங்கள்...

மொழி அலுவலர்கள் 3,300 பேரை நியமிக்க நடவடிக்கை

“சகல அரச நிறுவனங்களிலும் உள்ள மொழிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மொழி அலுவலர்கள் 3ஆயிரத்து 300 பேர் நியமிக்கப்படவுள்ளனர்” என, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன்,...

அழைப்பு விடுக்காமலே தமிழரசுகட்சி பகிஸ்கரித்திருக்கின்றது.

(படுவான் பாலகன்) தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்கும், தூபியை அண்மித்த பகுதியில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கத்திற்குமே இந்நிகழ்விற்காக அழைப்பு விடுத்தோம். அதைவிடுத்து எந்தவித அரசியல் கட்சிகளுக்கும் நாம் அழைப்பு...

குடிநீர் திட்டத்தில் உன்னிச்சையும், நாசிவன்தீவும் புறக்கணிப்பு – ஜனாதிபதிக்கு கடிதம்

(படுவான் பாலகன்) குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நகர திட்டமிடல் குடிநீர் வழங்கல் அமைச்சு ஊடாக 2017ம் ஆண்டு ஓட்டமாவடிக்கும், வாழைச்சேனைப்பகுதிக்கும் நீர் கொண்டு வருகின்ற பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கும் குடிநீர் வழங்குவதற்காக...

சிறு விடயங்களுக்கு பிரிந்து நிற்பது பங்காளி கட்சிகளுக்கு செய்யும் துரோகமல்ல. ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமே.

(படுவான் பாலகன்) சிறு சிறு விடயங்களுக்கு பிரிந்து நிற்பது தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகளுக்கு செய்யும் துரோகமாக அமையாது. ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் என மட்டக்களப்பு மாவட்ட...

ரெலோ­வின் பரிந்­து­ரை­யைப் புறந்­தள்ளி அமைச்­ச­ராக குண­சீ­லனை நிய­மிக்க விக்கி தீர்­மா­னம்

ரெலோ சார்­பில் க.விந் தனை அமைச் ச­ராக நிய மிக்­கு­மாறு அந்­தக் கட்சி பரிந்து­ரைத்­துள்­ள­ போ­தும் அத­னைப் புறந் தள்­ளிய முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ரன், மன்­னார் மாவட்­டத்­தைச் சேர்ந்த ரெலோ­வின் உறுப்­பி­ன­ரான ஜி.குண­ சீ­லனை...

காணாமல் போனோர் குறித்த முடிச்சை எரிக் சொல்ஹெய் அவிழ்க்க முடியும்.

நோர்வேயின்  முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் பல உண்மைகள் மறைந்து  கிடப்பதாகவும் காணாமல்  போனோர் குறித்த முடிச்சையும் அவரால்  அவிழ்க்க முடியுமென  தான் நம்புவதாகவும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்....