பலதும் பத்தும்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு தொடர இந்திய அரசு அனுமதிக்குமா? Balan tholar

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது. இலங்கை அரசு சார்பாக ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் இந்திய அரசு சார்பில் ராஜீவ் காந்தி அவர்களும் கைச்சாத்திட்டனர். இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமே வடக்கு கிழக்கு...

ஏறாவூர்ப்பற்று மேற்கு பிரதேச செலயகப்பிரிவு உருவாக்கப்படுமா? (வேதாந்தி)

மட்டக்களப்பு மாவட்டம் 2633.1 சதுரகிலோமீற்றர் பரப்பளவினையும் அண்ணளவாக 6இலட்சம் மக்கள் தொகையினையும் கொண்ட காடு மலை ஆறுகள் குளங்கள் கடல் வயல்பிரதேசங்களைக்கொண்ட அழகான பிரதேசமாகும்.  1மாநகரசபை, 2நகரசபைகள்,9பிரதேசசபைகள், 14பிரதேச செயலகப்பிரிவுகளை உள்ளடக்கிய மாவட்டமாகும். மட்டக்களப்பு...

மட்டக்களப்பும் மீன்சொதியும்

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டு-அம்பாறை இல் பிறந்து வளர்ந்து ஏதோ காரணங்களுக்காக நாட்டின் உள்ளோ வெளியிலோ புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அவரவர் அம்மாக்களின்  கைப்பக்குவத்தில் இழந்து போன மீன் சொதியின் அருமை . “இவ்வளவு...

மனிதன் வேறொரு கிரகத்தை தேடும் காலம் நெருங்குகிறது

அடுத்த நூற்றாண்டுக்குள் மனிதர்கள் வேறொரு கிரகத்தைக் கண்டறிந்து அங்கே குடிபுக வேண்டியிருக்கும் எனச் சொல்லி அதிர்ச்சியைத் தந்திருக்கிறார் பிரபல அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.. பிபிசி தொலைக்காட்சிக்காக Expedition New Earth என்ற ஆவணத் தொடர்...

மேதினமும் மே பதினெட்டும்

1886 இல் சிக்காக்கோ வீதிகளும்  2009 இல் முள்ளிவாய்க்கால் கடற்கரையும் எட்டு மணி நேர வேலை, அதுக்கு மேலை போனால் ஓவர் டைம். தொழிலாளர்கள் இன்சூரன்ஸ், ஈபிஎவ், ஈடிஎவ், பென்ஷன்...  மற்றும் இன்னோரன்ன தொழிலாளர் வசதிகளை...

மாற்றுத்)திறனாளிகளுடன் ஒரு நாள் P.SEEVAGAN

திறன்குறைவு எங்களுக்குத்தான் என்பதை உணரவைத்த ஒரு நாள் அது. கடந்த மாதம் தமிழ் புது வருடத்துக்கு மறுநாள். மட்டக்களப்பில் ‘’அரங்கம் நிறுவனம்’’ ஊடகக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. கலந்துகொண்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள்...

போற்றுதற்குரியவர்கள் உழைப்பாளிகளே!!!

(படுவான் பாலகன்) மரம் ஒன்று வளர்ச்சியடைவதற்கும் அது நிமிர்ந்து நிற்பதற்கும் அதனுடைய ஆணிவேர் மற்றும் பக்கவேர்கள் என்பன மிகவும் அவசியமானது. வேர்கள் இல்லையென்றால் மரங்கள் இல்லை. மரம் விருசட்சமாக வளர்த்து கிளைகளை, இலைகளை பரப்பி...

கிழக்கில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒன்றினைய வேண்டும் கட்டியம் கூறிய ஹர்த்தால்

 (வேதாந்தி) தமிழர்கள் இனிமேல் சிங்கள மக்கயையும் அவைணைத்தே தமது அறவழிப்போராட்டங்களை கிழக்கில் முன்னெடுக்கு வேண்டுமென்பதை நேற்றைய ஹர்த்தால்   உணர்த்தி நிற்கின்றது. நேற்றைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம் தலைவர்கள் அழைப்பு விடுத்தும்  முஸ்லிம் மக்களிடமிருந்து கிழக்கில் எதுவித...

இதென்ன அத்துமீறிபோகுது……..

பாதுகாக்கவேண்டிய பாரம்பரியங்கள்! VAIRAMUTHU THUSHANTHAN “ஒருவனுக்கு ‘நல்ல பாம்பு’ கடிச்சு போட்டுது கொண்டுவந்தானுகள் மருந்து செய்யக்குள்ள இதென்ன அத்துமீறிபோகுது எண்டு கேட்கானுகள். பொறகலா ஓடினாதான் அதுவும் ஓடும். அத நான் மறிப்பன். என்று சொன்னன். சொல்லி சிறிதுநேரத்தில்...

கிழக்கு முதலமைச்சர் வேட்பாளரை த. தே.கூ பகிரங்கப்படுத்த வேண்டும்

(வேதாந்தி) கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் தமிழ் தேசியகூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளரை மக்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்து தேர்தலில் களமிறங்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டே வேட்பாளர் தெரிவும் இடம்பெறவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் மத்தியில்...

நாவல் விதைக் கோப்பி : நீரிழிவு நோய்க்கான இயற்கை மருந்து!

வெப்ப மண்டலத்திற்குரிய மரமான நாவல் மரம் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, நேபாளம்,  போன்ற தெற்காசிய நாடுகளிலும் மலேசியா, இந்தோனேசியா போன்ற தென் கிழக்காசிய நாடுகளிலும் காணப்படுகிறது.  கிராமப் புறங்களிலும் ஆற்றங்கரைகளிலும்   குளக்கரைகளிலும்...

கவிஞர் ‘சண்முகம் சிவலிங்கம்’ தமிழ் இலக்கிய உலகில் தன் தனித்துவ அடையாளத்தை பதிவு செய்த ஒரு படைப்பாளி !

உலகறிந்த கவிஞர் 'சண்முகம் சிவலிங்கம்' அவர் இம் மண்ணை விட்டுச் சென்று இன்றுடன் (20.04.2017) ஐந்து ஆண்டுகள் ஆகின்றன . காலம் நகர்ந்தாலும் அவரின் படைப்புகள் நிலைத்து நிற்கின்றன .அவற்றின் மூலம் அவரோடு நாம்...