பலதும் பத்தும்

தமிழ் – முஸ்லிம் நல்லுறவு ஏற்றம் காண வழி என்ன?

தமிழ் – முஸ்லிம் உறவு இன்று சீர்குலைந்த நிலையில் காணப்படுகிறது. ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் சந்தேகக் கண் கொண்டும் பகை உணர்வுடனும் நோக்குகின்ற ஒரு துரதிஷ்டமான நிலை இன்று காணப்படுவது வேதனைக்குரியதாகும்.. குறிப்பாக...

கணேசமூர்த்தியின் சவாலும், கருணாவின் பதிலும், மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் எதிர்காலம்?

(வேதாந்தி- Vethanthi)) தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியலில் இறுதிப்பொழுதில் நின்றுகொண்டிருக்கின்றது. தேர்தலொன்று தற்போது இடம்பெறுமாயின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதியில் நாம் அமோக வெற்றியீட்டுவோமென தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சவால்விடுகின்றோம். என ஐக்கியதேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி...

ஆரையூர் கண்ணகையின் வரலாறும் வளர்ச்சியும் – ஓர் நோக்கு

கண்ணகி வழிபாடு தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் பரந்து காணப்படும் வழிபாடாகவுள்ளது. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் சேரன் செங்கூட்டுவனின் பெருவிழாவுமே அடிப்படையான பங்களிப்பினைச் செலுத்துகிறது.. பத்தினிச் செய்யுளாகவும் ஒரு முலையறுத்த திருமாவுன்னி,கண்ணகி பேகன் கதை முதலான...

ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஏராளமான இரகசிய ஆவணங்கள் சுவிஸ் வங்கியில் உள்ள லொக்கரில்.ஹாரிஸ்

தமிழை ஆட்சி மொழியாக கொண்ட இரு மாகாணங்கள்       நாட்டில் அமைய பெறுவது ஆரோக்கியமான விடயமே! நாம் பிரிந்து நிற்பதால் எதையும் அடைய போவதில்லை. மாறாக சிங்கள இனத்துக்கு அடிமைப்பட நேரும், கிழக்கு...

கிழக்கு முதல்வரே கிழக்கில் தமிழ் மாணவர்களும் கல்விபயில்கின்றார்கள்.ஒரு கண்ணை தமிழர் மீதும் செலுத்துங்கள்.

முறையற்ற ஆசிரிய இடமாற்றங்களும்கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும் கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களில் முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்கள் செய்யபபட்டிருந்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.ஏற்கனவே முப்பது வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மிகுந்த...

கதிர்காம பாதயாத்திரையும் மோர்த் தேங்காய்’ உணவும் மனம் திறக்கின்றார் தியாகராசா.

அது அந்தக்காலம்! காடுமேடு கடந்து பாதயாத்திரை! VAYIRAMUTHU THUSANTHAN “பத்துநாளில் பதியை அடைத்து விடுவோம். அரோகரா சத்தமும் சாமி என்ற உச்சரிப்பும் கந்தனின் நினைப்புமே எம்மிடத்தில் இருக்கும்” என்கிறார் வருடாந்தம் கதிர்காம கந்தனை தரிசிக்க 10 நாட்களாக...

“போதையற்ற தேசம்” உருவாக்கலும் “தேசிய மதுக் கொள்கை” அமுலாக்கலும்

போதைப்பொருள் பாவனை என்பது இலங்கைத் தீவின் மிக முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்றாகும். பொருளாதாரம், கல்வி, கலாசாரம், சுகாதாரம், மற்றும் சமூகம் போன்ற அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதன் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்...

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்: அப்பறம் பாருங்க அதிசயத்தை

வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? வெங்காயத்தை...

வெளிவாரிக் கற்கை அனுமதி உறுதிப்படுத்தாத போதும் கற்றலில் ஈடுபடும் கல்வி நிலையம்.

பட்டதாரிகள் வேலையில்லாமல் சத்தியாக்கிரகங்களை நடத்தக் கொண்டிருக்கையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு இவ்வருடம் வெளிவாரிக் கற்கைகளுக்காக தாம் தெரிவு செய்யப்பட்டு விட்டதாக எண்ணிக் கொண்டு பெருந்தொகை மாணவர்கள் பணத்தினைக் கொட்டி வருகின்றனர். அதற்கு மட்டக்களப்பில் இருக்கின்ற பிரபல...

கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

   (வேதாந்தி) கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கும் வேட்பாளர் தெரிவில் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும: இவ்விடயத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பு வனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.. உலக மக்கள் தொகையில் 50 வீதம் பெண்களாக இருக்கின்ற...

சிங்கத்தை அடக்கிய தங்கத் தமிழன் மனோ!

கவிஞர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர் சிங்கள நாடு, சிங்களவனே அமைச்சு என சீறிப் பாய்ந்த சிங்களத்தை, சிறிலங்காவில் வாழும்  சிங்களவனும் இந்தியாவிலிருந்துதான் இங்கு வந்தான் என பதிலடி கொடுத்து அவர் வந்த பாதையாலேயே திரும்பச் செய்த மனோவே உனக்கு எப்படி ஐயா வந்தது இந்த திடம்? நெஞ்சை நிறுத்தி நேருக்கு நேர் வாதம் புரிந்து தமிழ்,...

அழிவை தடுக்க எல்லைப்புறங்களில் தற்காலிக அலுவலங்கள் அமைக்கப்பட வேண்டும்.

காட்டு யானைகளினால் ஏற்படும் அழிவினை தடுக்க எல்லைப்புறங்களில் தற்காலிக அலுவலகங்களை அமைக்க வேண்டும். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் மண்முனை தென்மேற்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார். மண்முனை தென்மேற்கு அபிருத்திக் குழுக்...