பலதும் பத்தும்

தாந்தாமலையின் முதலாவது பட்டதாரி

      -  படுவான் பாலகன் –  ஊருக்குள் முதலாவது பட்டதாரியாகின்றாள் ஜீவரெத்தினம் ஜீவராணி என மகிழ்ச்சியோடு கூறுகின்றனர் மலைகளும், வயல்களும், வனப்புகளும் நிறைந்த அழகிய  தாந்தாமலைக் கிராமமக்கள். முதலாவது பட்டதாரியா? இதுவெல்லாம்...

மதத்தின் பெயரால்… 23 வருடங்கள்! இன்னும் என்னை உறவாக ஏற்றதில்லை.!

“சின்ன வயசில இருந்து, எதுக்கும் கடவுளே எண்டு கும்பிட்டுக்கொண்டிருந்தனான். ஒருகட்டத்தில் இந்த சமயங்கள் எல்லாம் எல்லாம் என்னதுக்கு? எங்களை வாழவே விடாத சமாயம் எதுக்கு தேவை எண்டெல்லாம் யோசிச்சன்.” என்கிறார் 37 வயதான...

ஆலயங்கள் சமூகச்செயற்பாடுகளில் அதிகம் ஈடுபட வேண்டும்

பாடசாலைகளைசார்ந்த அதிபர் ஆசிரியர்கள்,இந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் அறநெறிப்பாடசாலை மாணவர்களின்; அறநெறிக்கற்பித்தலுக்கு உதவுதல் வேண்டும். இன்று அறநெறிப்பாடசாலைகளில் பங்குகொள்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக வுள்ளன. இதனை அதிகரிக்க விஷேடமாக பாடசாலை அதிபர்கள் முக்கியமான கடமையை...

ராஜீவ் காந்தி கொலை மற்றும் சில முன்வைப்புக்கள்.

தனது தந்தையைக் கொன்றவர்களை, தானும் தனது தங்கையும் மன்னித்து விட்டோம் என்று, அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல் காந்தி சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே அவர் மனப்பூர்வமாக அப்படிச் சொல்லியிருந்தால்...

தீவிரமும், அதிதீவிரமும் எமது மக்களை அவலங்களுக்குள் தள்ளிவிடும்- டக்ளஸ் தேவானந்தா

கேள்வி:- நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஈ.பி.டி.பி யின் வெற்றியை எவ்வாறு பார்க்கிறீர்கள்? பதில் :- நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி க்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதையும், வாக்குவங்கி அதிகரித்திருப்பதையும் கருத்திற்கொண்டு...

கை நழுவுமா கல்குடா?(வேதாந்தி)

கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியாக தமிழர்களின் இருப்பைத்தக்க வைக்கின்ற முதன்மை மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டமே விளங்குகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்கின்ற போதிலும் அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளின் படி...

சமூக அபிவிருத்தியும் பாடசாலையில் தொழில் வழிகாட்டல் ஆலோசனையின் தேவையும்.

21ம் நூற்றாண்டு காலகட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரு நாட்டில் நிலையான அபிவிருத்தி என்பது ஒவ்வொரு சமூகமும் மாணவர்களிடம் வேண்டி நிற்கும் தவக்கால வரமாகும். அந்தவகையில் நவீன தொழில் உலகிற்கு ஈடுகொடுக்க முடியாத இளைய...

வன்முறை சக்கரத்தில் மீண்டும் இலங்கை?

நளினி ரட்ணராஜா மனித உரிமை செயற்பாட்டாளர்   கிட்டதட்ட முப்பது வருடத்துக்கும் மேலான ஆயுத போரட்டத்தின் விளைவாகவும் 2009 கடைசி யுத்தத்தின் விளைவாகவும் பெருமளவிலான மக்கள் இன்னும் தங்களுக்கு நடந்த அநியாத்துக்கு பரிகாரமும் நீதியும் கிடைக்காமல் மன...

ஐ.நா. மனித உரிமை: இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க தேவையான அணுகுமுறை என்ன?

நளினி ரத்னராஜா – பெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர் அதன்படி 2015 செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொது பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளிவந்தது. இந்த தீர்மானத்தில் முக்கியமான கூறு 30/1. அதில், இலங்கையில்...

அட்டப்பள்ள கிராமத்தில் நடப்பது என்ன?

இந்து மயானத்தை அபகரிக்கும் முஸ்லிம் பேராசிரியர்; போராடும் மக்கள்; 23 தமிழர்களும் கைது! பாண்டிருப்பு கேதீஸ்- அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழரின் பூர்வீக கிராமங்களில் ஒன்றான அட்டப்பள்ளம் கிராமத்தில் அம்மக்கள் இறந்தவர்களின் உடல்களை இருநூறு வருடங்களுக்கு மேலாக அடக்கம்...

மனதில் உறுதியிருந்தால், சாதிக்க தவறுவதில்லை

இருகைகள் இன்றி பிறந்தாலும் சாதித்து காட்டிய டிலாணி!   - வயிரமுத்து துசாந்தன் - சுயம்பு லிங்கமாய் வீற்றிருக்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் முன்பாக நீண்டு கொண்டு செல்லும் பிரதான வீதியினூடாக செல்கையில்,  ஆங்காங்கு வீடுகளும்,...

தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேரவேண்டும் என்ற செய்தியை தமிழ்மக்கள் இந்த தேர்தலூடாக வெளிப்படுத்தியுள்ளனர்!

பிரத்தியேக  நேர்காணலில் த.தே.கூ.எம்.பி.. கோடீஸ்வரன் தெரிவிப்பு!   நடைபெற்றுமுடிந்த தேர்தலூடாக வடக்குகிழக்கு தமிழ்மகக்ள் ஒரு செய்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதுஎன்னவென்றால் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேரவேண்டும் என்பதுதான். ஒற்றுமை காலத்தின் கட்டாயம் என்றுசொல்லியிருக்கிறார்கள்.   இவ்வாறு காரைதீவில் நேற்று இடம்பெற்ற பித்தியேக...