பலதும் பத்தும்

குடிசையில் பிறந்து ரூ. 10 ஆயிரம் கோடிக்கு அதிபதியான சுவாமியார்

பதினாறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கி தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார் தன்னையே கடவுள் என அறிவித்துக் கொண்டு, தனக்கென ஒரு உலகத்தைக் கட்டமைத்த ஆசாராம் பாபு. 2012-ம் ஆண்டு ஜோத்பூர்...

தண்ணீர் சோறு நாகரீகமற்றதாகி பிறியாணி பிரியமானதா?

– படுவான் பாலகன் – படுவான்கரை மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது யார்? மதியவேளை, வெப்பமும் அதிகமாகவுள்ளது. மரத்தின் நிழலின் கீழ் சைக்கிளை வைத்துவிட்டு சிறிது தூரம்நடந்து செல்கையில் படுவான்கரைக்கே உரித்தான இயற்கை அழகும், அத்தான்,...

கல்வி ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் மண்முனை தென்மேற்கு மகளீர்கள்!

- படுவான் பாலகன் - இழந்தவைகளை பெற்று சாதித்து காட்ட வேண்டுமென்பதே இவர்களின் துடிப்பு. யுத்த வடுக்களை தாங்கிய மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில், பல பெண்கள் விதவைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆண் துணையுள்ள குடும்பங்களே வாழ்க்கையை...

அன்னை பூபதியின் தியாகம் என்றும் நிலைத்து வாழும்!வே. தவராஜா

. தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் 30வது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழ்த்தேசப் பற்றாளர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே மூண்ட போரினால் மீண்டும் தமிழ்மக்கள் நிம்மதியிழந்து சொல்லொண்ணா துன்ப...

ஆபாச போட்டோக்களும் ஆபத்துக்களும் . Ledchumi.

இந்த Digital உலகில் இன்று பலதரப்பட்ட பிரச்சனைகள் உள்ளன அவற்றுள் மிகமுக்கியமானது பெண்களின் ஆபாச படங்கள் அடிக்கடி வெளிவருவதும் அதனால் உருவாகும் சிக்கல்களும். .இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு இந்த ஆபாச புகைப்படங்கள் வெளிவருகின்றன ஆம்...

விளம்பி வருடப்பிறப்பு விளம்புவது என்ன?

உலகஇயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பது சூரியன்.தமிழர்கள் இயற்கையோடு வாழ்ந்தவர்கள். அன்று இயற்கையை தெய்வமாக வழிபட்ட அவர்கள் இன்றும் சூரிய சந்திரரோடு தமது வாழ்வியலையும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வரையறுத்துக்கொண்டவர்கள்.   ஞாயிறு ஒளி பரவாவிடின் வையகத்தில் விடிவில்லை. அகிலமும்...

58வது பிறந்த தினத்தில் ரவூப் ஹக்கீம் : அரசியல் பயணம் ஒரு கண்ணோட்டம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி. இலங்கையின் மத்திய மலை நாட்டில் நாவலப்பிட்டியில் பிரபல்யமான குடும்பத்தில் அப்துல் ரவூப்,ஹாஜரா தம்பதிகளுக்கு 1960 ஏப்ரல் 13ல் மகனாக ஹிபதுல் ஹக்கீம் பிறந்தார். இலங்கையின் தலைசிறந்த பாடசாலையான ரோயல் கல்லூரியில் பாடசாலைக்கல்வியைத்...

படுவான்கரையின் இரு கிராமங்களை, திரும்பிப்பார்க்க வைத்த மகளீர்கள்

  - படுவான் பாலகன் - மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மாணவிகள் தாமும் சாதனை வீராங்கனைகள்தான் என்பதனை சாதித்து காட்டி நிற்கின்றார்கள். பன்சேனை பாரி வித்தியாலயமும், கடுக்காமுனை வாணி வித்தியாலயமும் இந்தச் சாதனைக்கு காரணம்....

கூத்துப்பனுவல்களை புதிதாக உருவாக்குதலும் அதனை அச்சிட்டு வெளியிடுதல் என்பதும் மிக அருந்தலானவை.

கூத்துப்பனுவல்களை புதிதாக உருவாக்குதலும் அதனை அச்சிட்டு வெளியிடுதலும் என்பது மிக அருந்தலாகவே நடைபெற்றிருக்கும் சூழலில் காலத்தின் தேவையுணர்ந்து கேதீஸ்வரன் அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்பிரதிகள் உருவாக்கற் தளத்திலும், பேசு பொருளிலும், அமைப்பு முறையிலும் நோக்குதற்குரியதாகின்றது....

நாடகம் மனித உணர்வை சமுகங்களிடையே கொண்டு சேர்க்கின்றது.

தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்ப்பது இயல் இசை நாடகமாகும். இயல் தமிழ் இலக்கணத்துடன் கூடியது. இசை தமிழிசையுடன் இணைந்தது. நாடகம் தமிழ்க்கதை, கூத்து ஆகியவற்றுடன் இணைந்து. நாடக கலைக்கு சிறப்பான இடம் மக்கள்...

ஆரோக்கியம் தரும்  யோகக்கலையும் அதன் பஞ்சபூத முத்திரைகளும்.

உலகில் அனைத்து செல்வங்களிலும் ஆரோக்கியமான உடலமைப்பே முதற்செல்வமாகும், இதனைப் பற்றி மனிதன் சிந்திக்காது தொலைந்த தன் ஆரோக்கியத்தை பணச்செலவுடனும் பாரதூரமான பக்கவிழைவுகளை தரக்கூடிய நவீன விஞ்ஞானத்தின் பால் தெடுகின்றனர். மாறாக இவ்வாரோக்கியம் எம்முள்ளேயே...

கண்விழித்து வேலை செய்தால், சீதேவி வீட்டுக்கு வந்து சேர்வாள்

- படுவான் பாலகன் - கண்விழித்து வேலை செய்தால், சீதேவி வீட்டுக்கு வந்து சேர்வாள் கண்விழித்து வேலை செய்தாலும் சீதேவி வீட்டுக்கு வந்துசேர்வாள். இப்பெல்லாம் கடதாசிதான் கையில் வந்துசேருது, அதுவும் போறவழிதெரியல்ல என்கிறார் மூன்று தலைமுறையைக்...