பலதும் பத்தும்

ஆபாச போட்டோக்களும் ஆபத்துக்களும் . Ledchumi.

இந்த Digital உலகில் இன்று பலதரப்பட்ட பிரச்சனைகள் உள்ளன அவற்றுள் மிகமுக்கியமானது பெண்களின் ஆபாச படங்கள் அடிக்கடி வெளிவருவதும் அதனால் உருவாகும் சிக்கல்களும். .இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு இந்த ஆபாச புகைப்படங்கள் வெளிவருகின்றன ஆம்...

விளம்பி வருடப்பிறப்பு விளம்புவது என்ன?

உலகஇயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பது சூரியன்.தமிழர்கள் இயற்கையோடு வாழ்ந்தவர்கள். அன்று இயற்கையை தெய்வமாக வழிபட்ட அவர்கள் இன்றும் சூரிய சந்திரரோடு தமது வாழ்வியலையும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வரையறுத்துக்கொண்டவர்கள்.   ஞாயிறு ஒளி பரவாவிடின் வையகத்தில் விடிவில்லை. அகிலமும்...

58வது பிறந்த தினத்தில் ரவூப் ஹக்கீம் : அரசியல் பயணம் ஒரு கண்ணோட்டம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி. இலங்கையின் மத்திய மலை நாட்டில் நாவலப்பிட்டியில் பிரபல்யமான குடும்பத்தில் அப்துல் ரவூப்,ஹாஜரா தம்பதிகளுக்கு 1960 ஏப்ரல் 13ல் மகனாக ஹிபதுல் ஹக்கீம் பிறந்தார். இலங்கையின் தலைசிறந்த பாடசாலையான ரோயல் கல்லூரியில் பாடசாலைக்கல்வியைத்...

படுவான்கரையின் இரு கிராமங்களை, திரும்பிப்பார்க்க வைத்த மகளீர்கள்

  - படுவான் பாலகன் - மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மாணவிகள் தாமும் சாதனை வீராங்கனைகள்தான் என்பதனை சாதித்து காட்டி நிற்கின்றார்கள். பன்சேனை பாரி வித்தியாலயமும், கடுக்காமுனை வாணி வித்தியாலயமும் இந்தச் சாதனைக்கு காரணம்....

கூத்துப்பனுவல்களை புதிதாக உருவாக்குதலும் அதனை அச்சிட்டு வெளியிடுதல் என்பதும் மிக அருந்தலானவை.

கூத்துப்பனுவல்களை புதிதாக உருவாக்குதலும் அதனை அச்சிட்டு வெளியிடுதலும் என்பது மிக அருந்தலாகவே நடைபெற்றிருக்கும் சூழலில் காலத்தின் தேவையுணர்ந்து கேதீஸ்வரன் அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்பிரதிகள் உருவாக்கற் தளத்திலும், பேசு பொருளிலும், அமைப்பு முறையிலும் நோக்குதற்குரியதாகின்றது....

நாடகம் மனித உணர்வை சமுகங்களிடையே கொண்டு சேர்க்கின்றது.

தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்ப்பது இயல் இசை நாடகமாகும். இயல் தமிழ் இலக்கணத்துடன் கூடியது. இசை தமிழிசையுடன் இணைந்தது. நாடகம் தமிழ்க்கதை, கூத்து ஆகியவற்றுடன் இணைந்து. நாடக கலைக்கு சிறப்பான இடம் மக்கள்...

ஆரோக்கியம் தரும்  யோகக்கலையும் அதன் பஞ்சபூத முத்திரைகளும்.

உலகில் அனைத்து செல்வங்களிலும் ஆரோக்கியமான உடலமைப்பே முதற்செல்வமாகும், இதனைப் பற்றி மனிதன் சிந்திக்காது தொலைந்த தன் ஆரோக்கியத்தை பணச்செலவுடனும் பாரதூரமான பக்கவிழைவுகளை தரக்கூடிய நவீன விஞ்ஞானத்தின் பால் தெடுகின்றனர். மாறாக இவ்வாரோக்கியம் எம்முள்ளேயே...

கண்விழித்து வேலை செய்தால், சீதேவி வீட்டுக்கு வந்து சேர்வாள்

- படுவான் பாலகன் - கண்விழித்து வேலை செய்தால், சீதேவி வீட்டுக்கு வந்து சேர்வாள் கண்விழித்து வேலை செய்தாலும் சீதேவி வீட்டுக்கு வந்துசேர்வாள். இப்பெல்லாம் கடதாசிதான் கையில் வந்துசேருது, அதுவும் போறவழிதெரியல்ல என்கிறார் மூன்று தலைமுறையைக்...

கொக்கட்டிச்சோலை பிரதான வீதியிலிருந்து மணற்பிட்டி வரையும், வீதியில் மாடுகள்

- படுவான் பாலகன் - வீதியில் நடமாடுவதற்கு பின்னுக்கு இவ்வளவு விளக்கமா? “வீதியல்ல மாட்டுக்காலைதான்” என குளுவினமடு வீதியில் மாடுகளுக்கு நடுவில் வீதியை கடக்க முடியாமல் அசௌகரியங்களுக்கு மத்தியில் புறுபுறுத்துக் கொண்டு நிற்கின்றார் தில்லையம்பலம். இரண்டு...

தந்தை செல்வா அவர்கள் பேணிய மாண்புகள் ஒரு பார்வை! வே. தவராஜா

தந்தை செல்வா! தமிழினப் பற்றாளர்கள் நாளும் உச்சரிக்கும் மந்திரம்! சத்தியம் நிறைந்தவர், சக்தி கொண்டவர், சரித்திரம் படைத்தவர்! சாகாவரம் பெற்றவர்! முழு நாட்டுக்குமே பெருமைதேடிக் கொடுத்த பெருந்தகை! நான்கு சகாப்தங்களாக தமிழினத்தை வழிநடத்திச் சென்ற பெரும்தலைவன்! நம்மிடமிருந்து விடைபெற்று 40...

நாளை காரைதீவுபிரதேசபையின் மூன்றாவது சபையின் முதலாவதுஅமர்வு!

காரைதீவு பிரதேசசபைக்காக நடைபெற்ற 3வது உள்ளுராட்சிசபைத்தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான  முதலாவது அமர்வு நாளை (27) செவ்வாயக்கிழமை காலை 11.30மணியளவில் நடைபெறவுள்ளது.கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் தவிசாளர் யார்? உபதவிசாளர் யார்? என்ற தெரிவும்...

தாந்தாமலையின் முதலாவது பட்டதாரி

      -  படுவான் பாலகன் –  ஊருக்குள் முதலாவது பட்டதாரியாகின்றாள் ஜீவரெத்தினம் ஜீவராணி என மகிழ்ச்சியோடு கூறுகின்றனர் மலைகளும், வயல்களும், வனப்புகளும் நிறைந்த அழகிய  தாந்தாமலைக் கிராமமக்கள். முதலாவது பட்டதாரியா? இதுவெல்லாம்...