பலதும் பத்தும்

“என்ன வாழ்க்கடா தம்பி எனக்கு 71வயதாகியும் ரணங்களுடன் வாழும் றாணமடு மாதிரிக்கிராம மக்கள்

செ.துஷ்யந்தன் (ஒரு நேரடி ரிப்போட்) ரணங்களுடன் வாழும் றாணமடு மாதிரிக்கிராம மக்கள் மண் பருக்கை போன்ற இந்த மனிதவாழ்கையில் நாம் மூச்சு விடுகின்ற இத் தருணமே நிதர்சனமாகும். மாடமாளிகையில் போலிக் கௌரவங்களுடன் போலி வாழ்க்கை வாழ்வதை...

இவர்கள் யார்??? யார் இந்த காக்கா? ஏன் அழவேண்டும் அவர்?

இவர்கள் யார்??? இது ஒரு அன்பரின் மனக்குமுறல்.... வெடிக்கிறது முள்ளிவாய்க்கால்....... யார் இந்த காக்கா? ஏன் அழவேண்டும் அவர்? *******************************************"**** நான் காக்கா அண்ணையுடன் பூசா வெலிக்கடையென 2 ஆண்டுகள் சிறைச்சாலையில் இருந்திருக்கிறேன். பசீர் காக்கா புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்...

வைத்தியசாலையே வாழ்விடமாய் போன சோகம்!

      –படுவான் பாலகன் – நாமே, நமது தலையில் மண்ணை அள்ளிப் போடுற நிலையாப்போச்சு! வைத்தியசாலை, வைத்தியசாலை என்று ஏறி, இறங்கிற நிலையுமாய் ஆகிட்டு. இப்படி போன முப்பத தாண்டுவதே கஸ்டமாகத்தான் இருக்கும்போல. என தும்பங்கேணி சந்தியில் காலைவேளையில் சாமித்தம்பியும்...

வாழ்வாதாரத்திற்காக இழந்த காணியை மீட்கப் போராடும் கோமாரி பிரதேச விவசாயிகள்

செ.துஜியந்தன் “காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் - அங்கு தூணில் அழகியதாய் - நன் மாடங்கள் துய்ய நிறத்தினால் -அந்தக் காணி நிலத்திடையே – ஓர் மாளிகை கட்டித்தர வேண்டும் -அங்கு கேணி அருகினிலே தென்னை மரக் கீற்றும் இள...

காலையில் மாணவர்களும் இரவில் யானைகளும் விளையாடும் ஆபத்தான மைதானம்

— படுவான் பாலகன் —- சாதிக்கத் துடிக்கும் நாற்பதுவட்டை மாணவர்களுக்கு கரம் கொடுக்கப்போகும் உள்ளங்கள் யார்? காலையில் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானத்தில் இரவில் விளையாடுவது யானைகள். இதுதான் நாற்பதுவட்டை மாணவர்களின் நிலை. விளையாடுவதற்கு ஆர்வமிருந்தாலும், வலய மட்டங்களில்...

கிழக்கின் அடுத்த தமிழ்தலைவர்கள் யார்?

கிழக்கின் அடுத்த தலைவர்கள் யார்? கிழக்கு மாகாணத்தின் அடுத்த தலைவர் யார்? என்ற தேடல் பரவலாக எழுந்துள்ளது. தலைவர்கள் இல்லாத தேசமாகவா கிழக்கு மாகாணம் இன்று வரை இருந்ததா என்ற கேள்வியும் இதில் இருந்து எழுகிறது. உண்மையில்...

புலிகளுக்கு சிலதுறைகளில் அனுபவம் போதாது.அடித்துக்கூறுகின்றார்!வீ.ஆனந்தசங்கரி

த.வி.கூட்டணி செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி அடித்துக்கூறுகின்றார்!   இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினையைத் தீhத்துவைப்பதற்கு அவ்வப்போது பல வாய்ப்புகள் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சித்தேர்தலைக்கூட பயன்படுத்தியிருக்கலாம். மக்களிடம் அபிப்பிராயத்தைப் பெற்றிருக்கலாம். இதெல்லாவற்றையும் யார் கெடுத்தது? இந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர்...

வீட்டுக்கொரு ஊஞ்சல் கட்டி ஆடியவர்கள் நாங்கள்!

—– படுவான் பாலகன் —- படுவான்கரையில் வீட்டுக்கொரு ஊஞ்சல் கட்டி, ஆடி மகிழ்ந்த காலம் ஒன்று இருந்தது. அது ஒரு சுகமான காலம். ஆனால், அது மறைந்து ஊஞ்சல் என்பது விழாவாக ஓர் பிரதேசத்தில்...

குடிசையில் பிறந்து ரூ. 10 ஆயிரம் கோடிக்கு அதிபதியான சுவாமியார்

பதினாறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கி தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார் தன்னையே கடவுள் என அறிவித்துக் கொண்டு, தனக்கென ஒரு உலகத்தைக் கட்டமைத்த ஆசாராம் பாபு. 2012-ம் ஆண்டு ஜோத்பூர்...

தண்ணீர் சோறு நாகரீகமற்றதாகி பிறியாணி பிரியமானதா?

– படுவான் பாலகன் – படுவான்கரை மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது யார்? மதியவேளை, வெப்பமும் அதிகமாகவுள்ளது. மரத்தின் நிழலின் கீழ் சைக்கிளை வைத்துவிட்டு சிறிது தூரம்நடந்து செல்கையில் படுவான்கரைக்கே உரித்தான இயற்கை அழகும், அத்தான்,...

கல்வி ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் மண்முனை தென்மேற்கு மகளீர்கள்!

- படுவான் பாலகன் - இழந்தவைகளை பெற்று சாதித்து காட்ட வேண்டுமென்பதே இவர்களின் துடிப்பு. யுத்த வடுக்களை தாங்கிய மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில், பல பெண்கள் விதவைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆண் துணையுள்ள குடும்பங்களே வாழ்க்கையை...

அன்னை பூபதியின் தியாகம் என்றும் நிலைத்து வாழும்!வே. தவராஜா

. தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் 30வது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழ்த்தேசப் பற்றாளர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே மூண்ட போரினால் மீண்டும் தமிழ்மக்கள் நிம்மதியிழந்து சொல்லொண்ணா துன்ப...