பலதும் பத்தும்

சுமைகள் தாங்கிய வலிகள்

(படுவான் பாலகன்) அழகு தனுவின் இயக்கத்தில், ரமேஸின் தயாரிப்பில் பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் சுமைகள் குறும்படம் ஞாயிற்றுக்கிழமை(16) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட்டது.   வெளியீடு செய்யப்பட்ட சுமைகள்...

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பாத யாத்திரைச் சங்கத்தின் கதிர்காம யாத்திரை

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பாத யாத்திரைச் சங்கத்தின் இவ் வருட யாத்திரையானது 23.07.2017அன்றிரவு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்தில் தங்கி 24.07.2017 யாத்திரையைத் தொடங்கும் இவ் யாத்திரையானது 03.08.2017 கதிர்காம திருத்தலத்தைச்...

மூளையை பாதிக்கும் ஸ்மார்ட்போன் பாவனை

ஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்து உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் அட்ரியன் வார்ட் என்பவர் தலைமையிலான குழு, ஸ்மார்ட்போன்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்தது. சுமார்...

தமிழ் முஸ்லிம் தரப்புக்கு சவாலாக அமையவுள்ள கிழக்கு மாகாணசபைத்தேர்தல்.

(வேதாந்தி) கிழக்கில் தற்போது எல்லாருடைய எதிர்பார்ப்பும் கிழக்கு மாகாணசபைத்தேர்தல் எப்போது நடைபெறப்போகின்றது என்பதாகும்.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25ம் திகதியுடன் முடிவடையவுள்ள கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலத்தையடுத்து அதற்கு முன்பாகவே மாகாணசபை கலைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு...

தாயை போல ஊரை நேசித்த எழுத்தாளர் க. சபாரெத்தினம் – ஒர் குறிப்பு

சும்மாகிடந்தவன், ஆரையம்பதி ஈழம் பிரபல எழுத்தாளராக, மண்பற்றாளராக நம்மோடு உறவாடிய ஆரையம்பதி க. சபாரெத்தினம் அவர்களின் மறைவு ஈடுயிணையற்றது என்பதுஅன்னாரின் படைப்புக்களை ருசித்தவர்கள் மட்டுமல்லாமல் அவரோடு அறிமுகமாகியிருந்த அனைவரும் உணர்ந்துகொள்வார்கள். அன்னாரைப்பற்றிய சிறு குறிப்புகள்...

ஐந்தாவது பெண் குழந்தையுடன் நாகபாம்பும் இரட்டையாகப் பிறந்தது – அதுவே பண்டாரியாவெளியில் குடி கொண்டுள்ளது.

(படுவான் பாலகன் ) நாகதம்பிரான் ஆலய அமைவிடம். மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்புற்று விளங்கும் ஆலயங்களில், பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயமும் பிரசித்தி பெற்றது. மட்டக்களப்பில் இருந்து தெற்கே மண்முனைத் துறையினூடாக சுமார் 19 கிலோ மீற்றர் தூரத்தில்...

சிறுநீரை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ்

சிறுநீரை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது என்ன அறிவில்லாத செயல் என பலர் நினைப்பது உண்டு. நுண்ணுயிர் எரிபொருள் செல்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை மின்சக்திக்கு மாற்றும் புதிய...

சவாலாகப்போகும் கிழக்கு மாகாணசபையும் தடுமாறப்போகும் கட்சிகளும்;.

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தில் தற்போது அமையபெற்றுள்ள மாகாணசபை அங்கத்தவர்கள் பொறுப்பேற்று ஐந்து வருடங்கள் நிறைவுற இருக்கின்ற இத் தருணத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலினை குறிவைத்ததான பேச்சுக்களும் அரசியல்வாதிகளிடமிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியை யார்...

தமிழ் – முஸ்லிம் நல்லுறவு ஏற்றம் காண வழி என்ன?

தமிழ் – முஸ்லிம் உறவு இன்று சீர்குலைந்த நிலையில் காணப்படுகிறது. ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் சந்தேகக் கண் கொண்டும் பகை உணர்வுடனும் நோக்குகின்ற ஒரு துரதிஷ்டமான நிலை இன்று காணப்படுவது வேதனைக்குரியதாகும்.. குறிப்பாக...

கணேசமூர்த்தியின் சவாலும், கருணாவின் பதிலும், மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் எதிர்காலம்?

(வேதாந்தி- Vethanthi)) தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியலில் இறுதிப்பொழுதில் நின்றுகொண்டிருக்கின்றது. தேர்தலொன்று தற்போது இடம்பெறுமாயின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதியில் நாம் அமோக வெற்றியீட்டுவோமென தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சவால்விடுகின்றோம். என ஐக்கியதேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி...

ஆரையூர் கண்ணகையின் வரலாறும் வளர்ச்சியும் – ஓர் நோக்கு

கண்ணகி வழிபாடு தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் பரந்து காணப்படும் வழிபாடாகவுள்ளது. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் சேரன் செங்கூட்டுவனின் பெருவிழாவுமே அடிப்படையான பங்களிப்பினைச் செலுத்துகிறது.. பத்தினிச் செய்யுளாகவும் ஒரு முலையறுத்த திருமாவுன்னி,கண்ணகி பேகன் கதை முதலான...

ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஏராளமான இரகசிய ஆவணங்கள் சுவிஸ் வங்கியில் உள்ள லொக்கரில்.ஹாரிஸ்

தமிழை ஆட்சி மொழியாக கொண்ட இரு மாகாணங்கள்       நாட்டில் அமைய பெறுவது ஆரோக்கியமான விடயமே! நாம் பிரிந்து நிற்பதால் எதையும் அடைய போவதில்லை. மாறாக சிங்கள இனத்துக்கு அடிமைப்பட நேரும், கிழக்கு...