பலதும் பத்தும்

அறநெறிக்கல்வி முக்கியமிழக்கின்றதா?

- படுவான் பாலகன் - இப்போது எல்லாம் அறநெறிப் பாடசாலைகளுக்கு பிள்ளைகள் செல்வதில்லை. முதலெல்லாம் ஞாயிற்றுக்கிழமையானால் அறநெறிப்பாடசாலைகளிலேயே நிற்போம் என்கிறார் சிதம்பரப்பிள்ளை. மகிழடித்தீவு சந்தியில் நின்ற கணேசபிள்ளையுடன் பேசும்போதே இதனைக் குறிப்பிட்டார். அறநெறிப்பாடசாலைகள் சமயத்தின் ஊடாக...

மட்டக்களப்பில் கடைவிரித்திருக்கும் தமிழ் கட்சிகள். • கானல் நீராகப்போகும் கிழக்கு தமிழர்களின் எதிர்பார்ப்பு

( இரா.துரைரத்தினம் ) கிழக்கில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு அணியாக தேர்தலை சந்தித்து தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும் என்ற கோரிக்கை கிழக்கில் முன்வைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் கடந்த...

வாடி வதங்கிய முகங்களும், நெற்பயிர்களும்!

- படுவான் பாலகன் - வேளாண்மைச்செய்கையை இந்த வருடம் கைவிடும் நிலைமைதான் ஏற்படும் போலிருக்கு என கனகசபை பன்சேனை சந்தியில் நின்று வேலுப்பிள்ளையிடம் கூறினான். சிறுபோக நெற்செய்கைக்காக நெல்விதைக்கப்பட்டு பயிரும் வளர்ந்து வரும் நிலையில் தண்ணீருக்கு...

கணபதிபுரம் மாதிரிக்கிராமமும், கச்சக்கொடிசுவாமிமலை மக்களும்!

- படுவான் பாலகன் - படுவான்கரைப்பிரதேசத்தில் அமைந்துள்ள, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், முதலாவது மாதிரிக்கிராமம் கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்தில், கணபதிபுரம் என்ற பெயருடன் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இச்செய்தியினை கேட்டதுமே மிகவும் மகிழ்ச்சியாக...

படுவான்கரையில் நடந்தேறும் உதைபந்தாட்ட திருவிழாக்கள்

- படுவான் பாலகன் - வாரத்தின் இறுதிநாட்களில் படுவான்கரைப் பிரதேசத்தில் உதைபந்தாட்டத் திருவிழாதான் என்கிறார் ஜீவிதன். மணற்பிட்டி சந்தியில் நின்ற கணசேன் காஞ்சிரங்குடா பக்கமாவிருந்து வருகைதந்த ஜீவிதனை இடைநிறுத்தி இந்தக்கிழமை விளையாட்டில் எந்த கழகம்...

பழம் ஏடு படிக்க ஆள் இல்லை

---   படுவான் பாலகன் --- இப்போது இருக்கின்றவர்கள் எல்லோரும் ஏடுகள் வாசிக்கமாட்டார்கள்,வாசிக்ககூடியவர்கள் ஒருசிலரே படுவான்கரைப்பிரதேசத்தில் இருக்கின்றனர். பல ஏடுகள் அழிந்துவிட்டன. இருக்கின்ற ஏடுகளையாவது புத்தகமாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் என ஜீவிதன்,சயந்தனுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போதுதான் ஏடுவாசிக்க கூடியவர்கள்...

ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவளிக்கும் முறை

  “ஐயா எனது குழந்தைக்கு பாரம் போதாது ஏதாவது விட்டமின் எழுதி தாங்கள், என்ன விலை என்றாலும் பரவாயில்லை” இது என்னிடம் தாய்மார்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி!! சமகால தரவுகளின் படி இலங்கையில் ஐந்து வயதுக்கு உட்பட்ட...

எந்தச் சிங்கள தலைவர்களையும் அரசியலுக்காக கடுமையாக பகைத்து கொள்வதை புத்திசாலி அரசியல்வாதிகள் எவரும் ஏற்படுத்திக் கொள்ளமாட்டார்.

அமைச்சர் ரிசாட் அவர்கள் அரசியலில் காலடி எடுத்துவைத்த நாள்முதல் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அவருடைய அரசியல் எதிரிகளாலும்,இனவாதிகளாலும், அவருடைய அரசியல் பிரவேசத்தில் அச்சம்கொண்ட அரசியல்வாதிகளாலும் அவ்வப்போது அவருக்கு எதிரான ஏதாவதொரு குற்றச்சாட்டை முன்வைத்துக்...

அப்பெல்லாம் தளப்பத்துதான் குடை’

--- படுவான் பாலகன்  --- 'இப்ப கொஞ்ச காலமாகத்தான் நவீன குடையை கண்ட நாங்கள், அப்பெல்லாம் தளப்பத்துதான், குடை'என்கிறார் 68வயது நிரம்பிய தம்பியப்பா பாலசுந்தரம். தளப்பத்து தொடர்பில் எத்தனைபேருக்கு தெரியும், இன்றுள்ள40வயது வயதினை நிரம்பியவர்களுக்கும் தளபத்து தொடர்பில் தெரியவதற்கும் வாய்ப்பில்லை. இதற்கு எமது முன்னோர்களிடம்...

President visits Zion church in Batticaloa, which faced terrorist bomb explosion

President Maithripala Sirisena went on an observational visit to Zion church which suffered heaviy toll of deaths and damages due to terrorist bomb explosions...

போற்றுதற்குரியவர்கள் உழைப்பாளிகளே!!!

(படுவான் பாலகன்) மரம் ஒன்று வளர்ச்சியடைவதற்கும் அது நிமிர்ந்து நிற்பதற்கும் அதனுடைய ஆணிவேர் மற்றும் பக்கவேர்கள் என்பன மிகவும் அவசியமானது. வேர்கள் இல்லையென்றால் மரங்கள் இல்லை. மரம் விருசட்சமாக வளர்த்து கிளைகளை, இலைகளை பரப்பி...

உலகிலுள்ள அனைவருக்கும் இலங்கைத்தமிழ்தான் பிடிக்கும்! தென்னிந்திய இலக்கிய விற்பன்னர் வித்யாசாகர் கூறுகிறார்.

  .உலகமெலாம் கூடி 12 1/2 கோடி மக்களை இணைக்கின்றது தமிழ்மொழி. .குவைத்தில் மட்டும் ஏறத்தாழ 33 தமிழிலக்கிய மன்றங்கள் உள்ளன. .ஈழத்து விடுதலைக்கு போராடியவர்களை மறக்கமுடியாது. .கைதட்டினால் ஆயள் நீடிக்கும் இதயம் நன்றாக இயங்கும். .தமிழைவளர்ப்பதில் ஒவ்வொரு தமிழனுக்கும்...